இணைமொழிகள்

இணைமொழிகள்

1st Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள்_ஆண்டு 1

திருக்குறள்_ஆண்டு 1

1st - 3rd Grade

11 Qs

பழமொழியும்  பொருளும்

பழமொழியும் பொருளும்

1st - 8th Grade

8 Qs

புதிர்ப்போட்டி-நெறியுரைஞர் நா.ஶ்ரீதரன்

புதிர்ப்போட்டி-நெறியுரைஞர் நா.ஶ்ரீதரன்

1st - 6th Grade

10 Qs

நன்னெறிக் கல்வி - புதிர் (ஆண்டு 1)

நன்னெறிக் கல்வி - புதிர் (ஆண்டு 1)

1st Grade

10 Qs

இணைமொழிகள்

இணைமொழிகள்

Assessment

Quiz

Other

1st Grade

Easy

Created by

Rama Thevi

Used 3+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

"கால நேரம்" எனும் இணைமொழிக்கான சரியான பொருள் யாது?

குறிப்பிட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதி

பொய்யான காரணம்

தக்க சமையம்

மகிழ்வும் துயரமும்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இச்சூழலுக்கு பொருத்தமான இணைமொழி யாது?

ஒரு காரியத்தை செய்வதற்கு முன் நாம் திட்டமிட வேண்டும். திட்டம் போட்டுச் செய்யும் செயல்கள் தோல்வியைத் தழுவுவதில்லை. திட்டம் போடாமல் செய்யப்படும் செயல்கள் தோல்வியில் முடியும்போது ______ கூறக்கூடாது

சாக்கு போக்கு

அரிய பெரிய

இன்பம் துன்பம்

கால நேரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இணைமொழி என்றால் என்ன?

தொடர்ச்சியாக வரும் மொழி

ஒரே பொருளை குறிக்கும் சொற்கள் இணைந்து வருவது

இரு வெவ்வேறான பொருள் தரும் சொற்கள் இணைந்து வருவது

4.

OPEN ENDED QUESTION

20 sec • 1 pt

Media Image

இப்படம் உணர்த்தும் இணைமொழி யாது?

Evaluate responses using AI:

OFF

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் எந்த இணைமொழியை குறிக்கின்றது?

தக்க நேரத்தில் கொடுத்த வீட்டு பாடங்களை செய்து முடிக்காததால் செல்வி ஆசிரியரிடம் திட்டு வாங்கினாள்.

சாக்கு போக்கு

கால நேரம்

அரிய பெரிய

அக்கம் பக்கம்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைமொழி உணர்த்தும் வாக்கியத்தை தெரிவு செய்க

அரிய பெரிய

அக்கால தமிழ் அரசர்களின் அபூர்வமான சாதனைகள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றது

இராஜூ சென்ற வாரம் தங்கச்சங்கிலி ஒன்றை வாங்கினான்.

  • பள்ளி முடிந்து தாமதமாக வீடு திரும்பிய வள்ளி பல காரணங்களை சொல்லி மழுப்பினாள்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சூழலுக்கு பொருத்தமான இணைமொழியை தெரிவு செய்க.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவரும் பல ________கடந்துதான் வந்திருப்பார்கள். சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை. எனவே,சோதனைகளை அனுபவமாக எடுத்துக் கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

அக்கம் பக்கம்

கால நேரம்

சாக்கு போக்கு

இன்பம் துன்பம்

Similar Resources on Wayground