Search Header Logo

INAIMOZHI

Authored by Dhurgaa Shre

Other

10th Grade

INAIMOZHI
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாழ்க்கையில்.............................................. வருவது இயல்பு என்பதைப் புரிந்து கொண்ட மாணிக்கம், கஷ்டம் வரும்போது கவலைப்படாமல், மகிழ்ச்சியாகத் தம் வாழ்க்கையை வாழ்கிறான்.

சாக்கு போக்கு

இன்பம் துன்பம்

கால நேரம்

அரிய பெரிய

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நம்முடன் .............................வாழ்பவர்கள்தான் நம் நெருங்கிய உறவினர்களாக இருப்பர்.

விருப்பு வெருப்பு

கால நேரம்

இன்பம் துன்பம்

அக்கம் பக்கம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெரியோர்களின் நன்மதிப்பைப் பெருவதற்கு நாம் .......................... காரியங்களைச் செய்யத் தேவையில்லை.

அரிய பெரிய

சாக்கு போக்கு

அக்கம் பக்கம்

இன்பம் துன்பம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலம் காலமாக நம் முன்னோர்கள் எந்தவொரு நற்காரியங்களைச் செய்வதற்கு முன் ................................. பார்ப்பர்.

அக்கம் பக்கம்

நன்மை தீமை

கால நேரம்

இன்பம் துன்பம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வீட்டுப்பாடம் செய்யாத தாரணி, ஆசிரியரிடம் ...............................சொல்லித் தப்பிக்கப் பார்த்தாள்.

சாக்கு போக்கு

அக்கம் பக்கம்

கால நேரம்

இன்பம் துன்பம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?