வடிவமைப்பின் அறிமுகம்
Authored by Darchayani Sundran
Education
4th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
வடிவமைப்பு என்றால் என்ன?
ஒரு பொருளின் வடிவம் மற்றும் உருப்படிவம் (corak).
ஒரு பொருளின் தன்மை
ஒரு பொருளின் பயன்பாடு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இன்று நாம் எத்தனை வடிவமைப்பின் முக்கியத்துவங்களைக் கற்றோம்?
1
2
3
4
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இதில் எது வடிவமைப்பின் முக்கியத்துவமாகும்?
நேரத்தை விரயமாக்க
தேர்ந்தெடுக்க மிகக் குறைவான தேர்வுகளை வழங்குகிறது
வேறுபட்ட தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய
அன்றாட வேலைகளை கடினமாக்குகின்றது
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
நித்தியன் மிதிவண்டியில் பள்ளிக்கு வருவதால் அவன் தினமும் காலை 7 மணிக்குப் பள்ளிக்கு வருவான். ஆனால், மகிழுந்தில் வரும் ஆதித்யன் காலை 6.45 மணிக்குப் பள்ளியில் இருப்பான்.
நேரத்தை மிச்சப்படுத்த
வேறுபட்ட தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய
அன்றாட வேலைகளை எளிமைப்படுத்த
ஒருவரின் வாழ்வாதாரம், விருப்பம், மற்றும் தகுதிக்கேற்ப தேர்ந்தெடுக்க பலவகையான தேர்வுகளை வழங்குகிறது
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
படம் 1 : மாணவர்களின் தேவை
படம் 2 : பெண்களின் தேவை
வேறுபட்ட தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய
அன்றாட வேலைகளை எளிமைப்படுத்த
நேரத்தை மிச்சப்படுத்த
ஒருவரின் வாழ்வாதாரம், விருப்பம், மற்றும் தகுதிக்கேற்ப தேர்ந்தெடுக்க பலவகையான தேர்வுகளை வழங்குகிறது
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
வேறுபட்ட தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய
அன்றாட வேலைகளை எளிமைப்படுத்த
ஒருவரின் வாழ்வாதாரம், விருப்பம், மற்றும் தகுதிக்கேற்ப தேர்ந்தெடுக்க பலவகையான தேர்வுகளை வழங்குகிறது
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கீழ்க்காண்பவற்றுள் எது வடிவமைப்பின் முக்கியத்துவம் அல்ல?
ஒருவரின் வாழ்வாதாரம், விருப்பம், மற்றும் தகுதிக்கேற்ப தேர்ந்தெடுக்க பலவகையான தேர்வுகளை வழங்குகிறது
அன்றாட வேலைகளை எளிமைப்படுத்துகிறது
நேரத்தை விரயமாக்குகின்றது
வேறுபட்ட தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?