
Ezra
Authored by Sheela Narasimhan
Religious Studies
Professional Development
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Whose prophecy did Cyrus king of Persia fulfill in issuing a proclamation to rebuild the temple?
பெர்சியாவின் மன்னர் கோரேசு எருசலேமிலே ஆலயத்தைக்கட்டும்படி யாருடைய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்?
Haggai
ஆகாய்
Isaiah
ஏசாயா
Jeremiah
எரேமியா
Zechariah
சகரியா
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What did Cyrus bring forth that Nebuchadnezzar had taken out of Jerusalem?
நேபுகாத்நேச்சார் எவற்றை எருசலேமிலிருந்து எடுத்துச்சென்றதை கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்?
The vessels of the house of the LORD
கர்த்தருடைய ஆலயத்து பணிமுட்டுகளை
Shields of gold
தங்கக் கவசங்கள்
Book of the law
சட்ட புத்தகம்
None of these
இவற்றில் எதுவும் இல்லை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
____________was the treasurer
____________________பொக்கிஷக்காரன்
Agrippa
அக்ரிப்பா
மித்திரேதாத்
Mithredath
Darius
தரியு.
None of these
இவற்றில் எதுவும் இல்லை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Who was the first person named as one who went out of captivity?
சிறையிருப்பிலிருந்து தங்கள் தங்கள் பட்டணங்களுக்கு சென்ற முதல் நபர் யார்?
Ezra
எஸ்ரா
Zerubbabel
செருபாபேல்
Nehemiah
நெகேமியா
Mordecai
மொர்தெகாய்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What was the approximate size of the congregation that went out of captivity?
சிறையிலிருந்து வெளியேறிய சபையின் தோராயமான அளவு என்ன?
10,000
25,000
50,000
100,000
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Some of the chief of the fathers gave offerings freely for__________
வம்சங்களின் தலைவரில் சிலர் ___________இலவசமாக காணிக்கை கொடுத்தனர்
Pharaoh
பார்வோன்
The house of God.
தேவனுடைய ஆலயத்திற்கு
The widows & orphans.
விதவைகள் மற்றும் அனாதைகள்.
The strangers in the land.
நிலத்தில் உள்ள அந்நியர்கள்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What was the first thing that Jeshua and Zerubbabel built?
யெசுவாவும் செருபாபேலும் கட்டிய முதல் காரியம் என்ன?
The ark of the covenant
உடன்படிக்கைப் பேழை
The altar of God
தேவனின் பலிபீடம்
The walls
சுவர்கள்
The temple
ஆலயம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?