Search Header Logo

அறிவியல் ஆண்டு 4

Authored by PUVANESWARI A/P GANESHAN KPM-Guru

Science

4th Grade

Used 1+ times

அறிவியல் ஆண்டு 4
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 1.ஐம்புலன்களின் துணைகொண்டு அறியப்படும் அறிவியல் செயற்பாங்கு திறன் எது?

ஊகித்தல்

வகைப்படுத்துதல்

உற்றறிதல்

முன் அனுமானம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  • * சரியான கருவியைப் பயன்படுத்தி அளத்தல்.

  • * அளவுகளைக் கொண்டு பொருள்களை ஒப்பிடுதல்.

  • * சரியான தர அளவை எழுதுதல்.

  1. 2. மேற்காணும் கூற்றுகள் எந்த அறிவியல் செயற்பாங்கு திறனைக் குறிக்கின்றது?

முன் அனுமானம்

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

தொடர்பு கொள்ளுதல்

இடவெளிக்கும் கால அளவிற்கும் உள்ள தொடர்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 3. பொருள்கள் அல்லது சம்பவங்களின் ஒற்றுமை வேற்றுமை தன்மைக்கேற்ப பிரித்தலையே _____________________ என்பர்.

ஊகித்தல்

வகைப்படுத்துதல்

உற்றறிதல்

கருதுகோள் உருவாக்குதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 4. அறிவியல் செயற்பாங்குத் திறனில் குறிப்பிடப்படும் 3 மாறிகள் யாவை?

  • *தற்சார்பு மாறி

  • *சார்பு மாறி

  • *கட்டுப்படுத்தப்பட்ட மாறி

  • * சார்பு மாறி

  • * குமாரி

  • * தற்காப்பு மாறி

  • * கட்டாய மாறி

  • *தற்சார்பு மாறி

  • * மாற்றம் மாறி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 5. கருதுகோள் என்றால் என்ன?

பரிசோதனை கூறுகளை நிர்ணயித்தல்

தற்சார்பு மாறியை விளக்குதல்

சார்பு மாறியை விளக்குதல்

ஒரு ஆராய்வுக்கு முன் எடுக்கப்படும் ஆரம்ப முடிவு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?