Search Header Logo

ஆண்டு 5

Authored by KESHVINE IPG-Pelajar

World Languages

5th Grade

Used 2+ times

ஆண்டு 5
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்தக் காலத்தில் இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்பட்டது?

போர்த்துகீஸ்

பிரித்தீஷ்

சீன

மலாய்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுல்தான் தத்தம் மாநிலங்களின் எதற்கு தலைவராகத் திகழ்ந்தார்?

சமயம்

தமிழ் சடங்கு

சீன சடங்கு

மலாய்ச் சடங்கு சம்பிரதாயங்களுக்கும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இஸ்லாமிய சட்டம் எது தொடர்பான விவகாரங்களில் பயன்படுத்தப்படாது

பரிசு

குடும்பவியல்

நன்கொடை

பூர்வீகச் சொத்து

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் இஸ்லாமிய குடும்பச் சட்டத்தை மேற்கொள்ள இஸ்லாமிய சமய சபையை யார் உருவாக்கினார்?

பிரித்தீஷ்

ஜப்பானியர்

மலாய் மக்கள்

சீன மக்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர், பிரிட்டிஷார் மீண்டும் காலனித்துவம் செய்ததோடு இஸ்லாமியச் சட்டங்கள் தொடர்ந்து அமலாக்கப்பட்டன.

சரி

தவறு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

·      இஸ்லாம் கூட்டரசுச் சமயமாக இருப்பினும் பிற சமயங்களையும் அமல்படுத்த முடியும்.

சரி

தவறு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூட்டரசு அரசியலமைப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய சமயம் கூட்டரசுச் சமயம் ஆகும்.

சரி

தவறு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?