
மன அமைதி
Authored by SANA Moe
World Languages
6th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆற்றல் என்றால் என்ன?
வேகம்
முடிவு
விவேகம்
திறமை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிக்கல்களை தீர்க்க _______________ இருக்க வேண்டும்.
முடிவு
செயல்பாடு
வேகமும் விவேகமும்
நிதானம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
துணிவும், ___________________ கொண்டு செயல்பட்டால் தோல்வியே நம்மைக் கண்டு ஓடிவிடுவோம்.
வேகம்
சோர்வு
தைரியமும்
பதற்றம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நமக்கு ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு தீர்க்க வேண்டும்?
பீதி, பதற்றம்
வேகம்
சோர்வு
நிதானம், ஆழ்ந்த சிந்தனை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சில முடிவுகள், கருத்துகள் காலத்திற்கேற்ப மாறும் என்பதை அறிந்து கொண்டால் _______________ சிந்தித்துச் செயல்படலாம்.
சோர்வாகச்
தெளிவாகச்
வேகமாகச்
பதற்றமாகச்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?