
தமிழ் (வினாடி வினா)
Authored by 2022B46 V
World Languages
University

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குழந்தைக் கவிஞர் என்று போற்றப்படும்_______________
கவிமணி
சுரதா
அழ வள்ளியப்பா
ராமலிங்கர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அறிவியல் புரட்சி என்று கூறப்படுவது_______________
பொருளாதார வளர்ச்சி
இலக்கிய வளர்ச்சி
பண்பாட்டு வளர்ச்சி
கணினி வளர்ச்சி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சொற்களஞ்சிய பெருக்கத்தினை வளர்க்க உதவுவது_________________
கலைக்களஞ்சியங்கள்
செயலிகள்
மின் நூலகம்
கணினித்தமிழ்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பயண தகவல்களை எடுத்துக் கூறும் நூல்_______________________
குறுந்தொகை
ஆற்றுப்படை நூல்கள்
நற்றிணை
கலித்தொகை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மூளையின் நீட்சியாக அழைக்கப்படுவது_________________
செயற்கை நுண்ணறிவு
படைப்பாற்றல்
கணித்தமிழ்
அறிவியல் தமிழ்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?