Tol Gr6 GK

Tol Gr6 GK

Assessment

Quiz

Other

6th Grade

Hard

Created by

Rajgumar Gunaratnam

FREE Resource

Student preview

quiz-placeholder

96 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

1. முத்தமிழ் என அழைக்கப்படுபவை எவை?
அ) மா, பலா, வாழை
ஆ) இயல், இசை, நாடகம்
இ) சேரர் சோழர், பாண்டியர்
ஈ) எழுத்து, சொல், பொருள்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

2. பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதியவர் யார்?
அ) திருவள்ளுவர்
ஆ) குமரகுருபரர்
இ) அகத்தியர்
ஈ) தொல்காப்பியர்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

3. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரப் பிரிவுகள் எவை?
அ) எழுத்து, சொல், பொருள்
ஆ) அறம், பொருள், இன்பம்
இ) புகார், வஞ்சி, மதுரை
ஈ) வல்லினம், இடையினம், மெல்லினம்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

4. தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை இயல்கள் உள்ளன?
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) ஒன்பது
ஈ) பன்னிரண்டு

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

5. தொல்காப்பியத்தில் எத்தனை நூற்பாக்கள் உள்ளன?
அ) 1330
ஆ) 1602
இ) 1800
ஈ) 3000

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

6. சங்கப் புலவர் பட்டியலில் இடம்பெறும் ஈழத்தவர் யார்?
அ) ஈழத்து நாகனார்
ஆ) ஈழத்துப் பூதந்தேவனார்
இ) வள்ளலார்
ஈ) குமரகுருபரர்

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

7. முப்பால் என அழைக்கபடும் நூல் எது?
அ) தொல்காப்பியம்
ஆ) குறிஞ்சிப்பாட்டு
இ) திருக்குறள்
ஈ) சிலப்பதிகாரம்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?