
Gr6_GK_4
Authored by Rajgumar Gunaratnam
Other
6th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தமிழ் மரபுத் திங்களைக் கனடா அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட ஆண்டு எது?
அ) 1995
ஆ) 1981
இ) 1983
ஆ) 2016
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற தகுதி எந்த ஆண்டில் வழங்கப்பட்டது?
அ) 2001
ஆ) 2004
இ) 2009
ஈ) 2019
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தமிழ்த் தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
அ) தேவநேயப்பாவாணர்
ஆ) கபிலர்
இ) உ.வே.சாமிநாத ஐயர்
ஈ) பரணர்
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தனது நாணயத்தில் தமிழ் இலக்கங்களைக் கொண்டுள்ள நாடு எது?
அ) இலங்கை
ஆ) இந்தியா
இ) சிங்கப்பூர்
ஈ) மொறிசியஸ்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ) மறைமலை அடிகள்
ஆ) பாரதிதாசன்
இ) பட்டினத்தார்
ஈ) ஆறுமுகநாவலர்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தாய்லாந்து நாட்டில் திருமணத்தின்போது பாடப்படும் தமிழ்ப்பாடல் எது?
அ) திருவாசகம்
ஆ) திருப்பாவை
இ) திருமொழி
ஈ) கொன்றைவேந்தன்
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தான் இறந்தபின் தனது சமாதியில் “A Student of Tamil Literature” என எழுதிவைக்கச்சொன்னவர் யார்?
அ) ஜோசப் பெஸ்கி
ஆ) கால்ட்வெல்
இ) ஜி.யு.போப்
ஈ) ஜோர்ச் கார்ட்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?