Search Header Logo

பழமொழிகளும் பொருளும் ஆண்டு 4

Authored by UTHASHINI MURUGIAH

Professional Development

4th Grade

பழமொழிகளும் பொருளும் ஆண்டு 4
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

    1. 1.அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்


சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2.கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

சிக்கனம் சீரளிக்கும்


காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

.

3.சிறு _____________ பல் குத்த உதவும் .

துரும்பும்

கரும்பும்

எறும்பும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4.---------------------- நெஞ்சு குறுகுறுக்கும்

அன்பு

குற்றமுள்ள

பழக்கம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

5.இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6.சூழலுக்கு ஏற்ப பழமொழியைத் தேர்வு செய்க.

நண்பனின் கதைப்புத்தகத்தைக் கோகுலன் தொலைத்துவிட்டான். அவன் அதனை எண்ணிப் பல நாள் வருந்தினான். நண்பனிடம் சென்று மன்னிப்புக் கோரினான்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7.குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். சரியான பொருளைத் தேர்வு செய்க.

குற்றம் செய்யாதவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.

குற்றம் செய்யாதவனின் மனசாட்சி அவனை வருத்தாது.

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?