
நீரின்றி அமையாது உலகு
Authored by NIRMALA SRINIVASA
World Languages
9th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்திய நீர் பாசனத்தின் தந்தை யார்?
சர் ராபர்ட் காட்டன்
சர் ஆர்தர் காட்டன்
பென்னிகுவிக்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கல்லணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது?
பாலாறு
காவிரி
வைகை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுற்றுச்சூழல் நாள் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூன் 10
ஜூன் 15
ஜூன் 5
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாமழை மழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! என்று இயற்கையை வாழ்த்தி பாடியவர் யார்?
சாத்தனார்
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏரியை கண்மாய் என்று எந்த மண்டலத்தில் அழைப்பர்?
சோழ
சேர
பாண்டிய
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?