இணைமொழி படிவம் 2

இணைமொழி படிவம் 2

3rd Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

பேச்சுவழக்குச் சொற்கள்

பேச்சுவழக்குச் சொற்கள்

KG - Professional Development

6 Qs

2  .தூக்கணாங்குருவியும்  , ஒட்டகச்சிவிங்கியும்.

2 .தூக்கணாங்குருவியும் , ஒட்டகச்சிவிங்கியும்.

3rd Grade

5 Qs

சேமிப்பின் அடிப்படைகள்

சேமிப்பின் அடிப்படைகள்

3rd Grade

10 Qs

இணைமொழி படிவம் 2

இணைமொழி படிவம் 2

Assessment

Quiz

World Languages

3rd Grade

Easy

Created by

Bavithra Muniandy

Used 2+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'ஆடிப்பாடி' இணைமொழியின் பொருள் என்ன?

மகிழ்ச்சியுடன்

அழுவது

கோவபடுவது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இணைமொழியை நிறைவு செய்க

_________ வதங்கி

வாடி

பாடி

அகமும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'சட்ட திட்டம்' விளக்கம் ?

காவல்கள்

விதிமுறைகள்

நிறைகள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிங்கபூரின் ____________ மிகவும் கடுமையாக உள்ளது.

சட்ட திட்டம்

ஆடிப்பாடி

உள்ளும் புறலும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சீதா பள்ளி விடுமுறையில் தன் தாத்தாவின் வீட்டிற்கு சென்று ____________ மகிழ்தாள்.

சட்ட திட்டம்

ஆடிப் பாடி

உள்ளும் புறமுன்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

போக்குவரத்து__________ மேலும் வலுப்படுத்தப்பட்டால் கண்டிப்பாகச் சாலை விபத்துகள் குறையும்.

வாடி வதங்கி

ஆடி பாடி

சட்ட திட்டம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளி ஆண்டு நிறைவு விழாவில் மாணவர்கள் மேடையில் -_______________ மகிழ்ந்தனர்.

சட்ட திட்டம்

ஆடி பாடி

வாடி வதங்கி

Similar Resources on Wayground