திருக்குறள் படிவம் 1(3)

திருக்குறள் படிவம் 1(3)

Assessment

Quiz

World Languages

11th Grade

Hard

Created by

JASHWINI PATHI

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளை நிறைவு செய்க.

'குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

......................................................................................'

மிகைநாடி மிக்க கொளல்.

மிகாநாடி மிக்க கொளல்

மிக்க மிகைநாடி கொளல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

'குணம்நாடிக் .....................' என்ற திருக்குறளின் பொருளைத் தேர்தெடுத்திடுக.

ஒருவனுடைய நல்ல எண்ணத்தை ஆராய்ந்து, பிறகு செயல்களை ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பனவற்றால் அவனைப் பற்றி தெறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவனுடைய குறைகளை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பாதவற்றில் அவனைப் பற்றி தெறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பனவற்றால் அவனைப் பற்றி தெறிந்து கொள்ள வேண்டும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

'குணம்நாடிக்.............' என்ற திருக்குறளை சரியாக தேர்ந்தெடுத்திடுக.

குணம்நாடாக் குற்றமும் நாடா அவற்றுள்

மிகைநாடா மிக்க கொளல்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

குனம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மீகைநாடி மிக்க கொளல்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

…................................….....….................................................'

கொடுக்கப்பட்ட திருக்குறள் அடிக்கேற்ற பொருளை தேர்ந்தெடுக.

அவற்றுள் மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பனவற்றால் அவனைப் பற்றி தெறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகாதவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பாதவற்றால் அவனைப் பற்றி தெறிந்து கொள்ள வேண்டும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

'குணம்நாடிக்........................' என்ற திருக்குறளின் சூழலைத் தேர்ந்தெடுத்திடுக

குமார் இடைநிலைப்பள்ளியில் படிவம் ஒன்று பயில்கிறான். அவன் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் வகுப்பில் சிலருடன் உடனடியாக நட்புறவுக் கொண்டான். அவர்களின் நட்பு பள்ளியில் மட்டும் இல்லாமல் வெளிபுறத்திலும் தொடர்ந்தது. ஆனால், அவனது நண்பர்கள் குடிப் பழக்கத்துக்கு ஆளாகி தீய செயல்களைச் செய்பவர்கள். குமார் அவர்களுடன் நட்புறவு வைத்துக்கொண்டதால் பெரும்பாலான குற்றச்செயல்களைச் செய்வதற்கு ஆளானான்.

செந்தெழிலன் பள்ளி மாற்றம் செய்து புது பள்ளியில் சேர்ந்தான். அங்கு, அவனுக்கு நண்பர்கள் என யாரும் இல்லை. புதிதாகப் பள்ளியில் சேர்ந்ததால் அவனிடம் முதலில் யாரும் பேச வில்லை. சிறிது நாட்கள் கழித்து, அப்பள்ளியிந் தலைமை மாணவன் செந்தெழிலன் தனியாக இருப்பதைப் பார்த்துவிட்டு அவனுடன் நட்புறவுக் கொள்ள முயன்றான். செந்தெழிலன் முதலில் தயங்கினான். பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக தலைமை மாணவனின் குணநலன்களை அறிந்த பிறகே மிகவும் தோழமையுடன் பழகினான்.