திருநாவுக்கரசர்

Quiz
•
Education
•
University
•
Easy
SARNYAA A/P MOHAN .
Used 9+ times
FREE Resource
9 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
அப்பர் ஆரம்பத்தில் சமண மதத்தை பின்பற்றியவர். பின்னர் அவர் சிவபெருமானின் கருணையால் சைவத்தை ஏற்றுக்கொண்டார்.
சரி
தவறு
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
திருநாவுக்கரசர் அருளிய திருமுறைகள் யாவை?
4ஆம் திருமுறை = திருநேரிசை
5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை
10ஆம் திருமுறை = திருமந்திரம்
6ஆம் திருமுறை = திருந்தான்டகம்
3.
FILL IN THE BLANK QUESTION
45 sec • 1 pt
சொற்றுணை ___________
சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயவே.
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
அற்புதங்கள்: சமணர்கள் விடுத்த கொலை _____ வலம் வந்து வணங்கிச் சென்றது.
சிங்கம்
மாடு
யானை
குதிரை
5.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
திருநாவுக்கரசரன் அற்புதங்கள் யாவை?
திருநாவுக்கரசருக்கு வந்த கொடிய சூலை நோயை திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பதிகம் பாடி தீர்த்துக்கொண்டார்.
வெள்ளை யானையில் ஏறி, திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது
சமணர்களாலே, 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும், வேகாது உயிர் பிழைத்தார்.
திருமறைக்காட்டில்பாடியே கதவை திறக்கச் செய்தார்.
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
திருநாவுக்கரசர் நமக்கு உணர்த்தும் வாழ்க்கை கருத்துகள் யாவை?
இறைவன் மீது உறுதியான நம்பிக்கை
இறைவன் மீது பக்தி செலுத்துதல்
பொய்யான சேவை
தியாகம்
7.
OPEN ENDED QUESTION
5 mins • 1 pt
உழவாரப்பணி என்றால் என்ன?
Evaluate responses using AI:
OFF
8.
FILL IN THE BLANK QUESTION
1 min • 1 pt
“என் ____ பணி செய்து கிடபதே”
9.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
திருநாவுக்கரசர் அருளிய திருமுறைகள் யாவை?
4ஆம் திருமுறை = திருநேரிசை
5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை
10ஆம் திருமுறை = திருமந்திரம்
6ஆம் திருமுறை = திருந்தான்டகம்
Popular Resources on Wayground
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
Appointment Passes Review

Quiz
•
6th - 8th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
20 questions
Grammar Review

Quiz
•
6th - 9th Grade