
miutrrft
Authored by Anjanan Thirukkumar
English
1st Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
24 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 4 pts
சதுஷ்ரஜயாதி துருவ தாளத்தின் மொத்த அட்சரட் ங்களை கொண்ட வேறொரு தாளம்?
கண்டஜயாதி அடதாளம்
கண்டஜயாதி ஏகதாளம்
சங்கீரணஜயாதி துருவதாளம்
சங்கீரணஜயாதி ஏகதாளம்
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 4 pts
இறைவர் இட்ட கட்டளைப்படி "புலியூர்வெண்பா" என்னும் நூலை பாடி முடித்தவர் யார் ?
மாரிமுத்தாபிள்ளை
அருணாசலகவிராயர்
P. S. ஆறுமுகம்பிள்ளை
N. K. பத்மநாதன்
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 4 pts
100 தாமரை இதழ்களை ஒன்றாக அடுக்கி அதை ஒரு ஊசியால் துளைக்கும் போது ஏற்படும் கால அளவு எவ்வாறு அழைக்கப்படும் ?
ஷணம்
லவம்
நிமிஷம்
காஷ்பம்
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 4 pts
அதி சித்திகர மார்க்கம் எத்தனை மாத்திரை, எத்தனை ஸ்வரங்களை கொண்டது ?
1/2, 8
1/2, 1
1/4, 8
1/4, 1
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 4 pts
குரு த்ருதவிராமம் எத்தனை அட்சரகாலங்களை கொண்டது?
10
11
12
13
6.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 4 pts
பரவுதல்,விரிவு செய்தல் என்று பொருள்படுவது எது ?
பிரஸ்தாராம்
விஷமயதி
பிரகாசம்
டமருயதி
7.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 4 pts
ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் காந்தாரம், தை வதம் வரஜமாக வரும் இராகம்?
ஆரபி
தோடி
மத்தியமாவதி
பந்துவராளி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?