Search Header Logo

2. குடிமக்களும் குடியுரிமையும்

Authored by NMMS 2024

Social Studies

8th Grade

2. குடிமக்களும் குடியுரிமையும்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

47 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1) குடிமகன் என்னும் சொல் சிவிஸ் என்னும்.............. வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

A) கிரேக்கம்
B) இலத்தீன்
C) அரேபிய
D) பிரெஞ்சு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2) சிவிஸ் என்னும் வார்த்தையின் தற்போதைய பொருள் என்ன?

A) நாடுகளின் உறுப்பினர்
B) நாட்டின் அங்கம்
C) உலக மக்களுள் ஒருவர்
D) குடியிருப்பாளர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3) குடியுரிமை என்பது ஒரு குடிமகன்......... அந்த நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதல் ஆகும்.

A) அவர் விரும்பும் காலம் வரையில்
B) அவர் வாழும் காலம் வரையில்
C) அவர் தலைமுறை முடியும் வரையில்
D) இவை எதுவும் அல்ல

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4) கீழ்க்கண்டவற்றில் குடியுரிமையின் வகை அல்லாதது எது? I. இயற்கை குடியுரிமை II. இயல்பு குடியுரிமை III. செயற்கை குடியுரிமை

A) I, II மட்டும் சரி
B) I, III மட்டும் சரி
C)I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5) இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

A) 1953ஆம் ஆண்டு
B) 1954ஆம் ஆண்டு
C) 1955ஆம் ஆண்டு
D) 1956ஆம் ஆண்டு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6) 1955ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம், பிறப்பால் குடியுரிமை பெறுவதற்கு எத்தனை வழிமுறைகளை பரிந்துரை செய்கிறது?

A) நான்கு
B) ஐந்து
C) ஆறு
D) ஏழு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7) இந்திய குடியுரிமை சட்டம் 1955ஆம் ஆண்டின்படி, குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளுள் அல்லாதது எது?

A) பிறப்பால் குடியுரிமை பெறுதல்
B) வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்
C) பிரதேசங்களை இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
D) போர்க்கால குடியுரிமை பெறுதல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?