
வேகம் ஆண்டு 6
Authored by UTHAYA Moe
Science
6th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் எது சரியானது?
P வாகனம் Q மற்றும் R வாகனங்களைவிட விரைவாக நகர்கிறது.
R வாகனம் P வாகனத்தைவிட விரைவாக நகர்கிறது.
S வாகனம் Q வாகனத்தைவிட விரைவாக நகர்கிறது
P வாகனம் R மற்றும் S வாகனத்தைவிட விரைவாக நகர்கிறது.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேகமாக நகரும் போருள்
ஒரு நிர்ணயப்படுத்தப்பட்ட நேரத்தில் அதிக தூரம் நகரும்.
ஒரு நிர்ணயப்படுத்தப்பட்ட நேரத்தில் குறைந்தபட்ச தூரம் நகரும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அட்டவனை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் R, S, T மற்றும் U என்ற நான்கு வகையான வாகனங்கள் நகர்ந்த தூரத்தைக் காட்டுகிறது. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
S வாகனம் அதிகமான தூரம் நகர்ந்துள்ளது
T வாகனம் குறைந்தபட்சமான தூரம் நகர்ந்துள்ளது
U வாகனம் குறைந்தபட்சமான தூரம் நகர்ந்துள்ளது
R வாகனம் அதிகமான தூரம் நகர்ந்துள்ளது.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தங்கள் நண்பர்களின் வேகத்தை ஆய்வு செய்ய மாணவர் குழு ஒரு பரிசோதனை செய்தனர். ஆய்வில், ஒவ்வொரு மாணவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஓட வேண்டும் என்று கூறப்பட்டது. சோதனை முடிவுகளை அட்டவணை காட்டுகிறது. பின்வரும் பட்டைகுறிவரைவில் எது மேலே உள்ள பரிசோதனையின் முடிவுகளைக் குறிக்கிறது.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேகமாக நகரும் நபரைத் தேர்வு செய்க.
பரிதா 5 நிமிடத்தில் 50 மீட்டர் நகர்கிறாள்.
ரோஹணி 5 நிமிடத்தில் 35 மீட்டர் நகர்கிறாள்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அட்டவணை ஆய்வின் முடிவுகளை காட்டுகிறது. கோலியின் அதிக வேகத்திலிருந்து குறைந்த வேகத்திற்கு அடுக்கப்பட்ட சரியான வரிசையைத் தேர்வுசெய்யவும்
பலகை, ஒட்டுவில்லை, ஆடி, புல்
புல், பலகை, ஒட்டுவில்லை, ஆடி
ஆடி, ஒட்டுவில்லை, புல், பலகை
ஆடி, ஒட்டுவில்லை, பலகை, புல்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4 மகிழுந்து பயணித்த தூரத்தை அட்டவணை காட்டுகிறது, எது மகிழுந்தின் வேகத்தை சரியாக குறிக்கின்றது.
Y மகிழுந்து அதிக வேகம்
X மகிழுந்து குறைந்த வேகம்
X மகிழுந்து Z மகிழுந்தைவிட வேகம் ஆனால் W மகிழுந்தைவிட குறைவு
Z மகிழுந்து Y மகிழுந்தைவிட வேகம் ஆனால் X மகிழுந்தைவிட குறைவு.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?