Search Header Logo

இடைச்சொற்கள், ஆண்டு 5 (எளிது) அல்லது, உம்

Authored by S. Moe

World Languages

5th Grade

Used 37+ times

இடைச்சொற்கள், ஆண்டு 5  (எளிது) அல்லது, உம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

10 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 10 pts

'உம்' என்கிற இடைச்சொல் கொண்டு இணைக்கப்பட்ட சொற்றொடர் எது?

(இரண்டு விடைகள் உள்ளன)

முகிலனும் நானும்

சிவா மற்றும் சுப்பு

பாலும் பழமும்

சுற்றுச் சூழல்

Answer explanation

இரண்டு பெயர்ச்சொற்கள் /அதாவது இரு பொருள்களையோ அல்லது நபர்களையே சேர்த்து சொல்லும் சொல் எடுத்துக்காட்டாக 'பூனையும் நாயும்'

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 10 pts

Media Image

பள்ளியின் போட்டி விளையாட்டு இவ்வார இறுதியா ________ அடுத்த வார இறுதியா?

உம்

அல்லது

Answer explanation

சரியான பதில் 'அல்லது' ஆகும். பள்ளியின் போட்டி விளையாட்டு இரு வாரத்தில் ஒரு வார இறுதியிலே மேற்கொள்ளப்பட இருக்கிறது.

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 10 pts

___________ என் __________ சுற்றுலா செல்ல உள்ளோம்.

நான், தந்தை

நானும் தந்தையும்

Answer explanation

சரியான விடை 'நானும் தந்தையும்' இருவருமே சேர்ந்து என்பதனை குறிக்கும் சொல்-உம் என்கிற இடைச்சொல்.

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 10 pts

உன் அப்பா _______ அம்மாவை நாளை என்னைச் சந்திக்க அழைத்து வா.

அல்லது

உம்

Answer explanation

'அல்லது' என்பது சரியான விடை. இருவரில் ஒருவரை குறிப்பதாக இருப்பின் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 10 pts

Media Image

நேர்த்திக் கடனைச் செலுத்த அடுத்த வாரம் _________ __________ பழனி கோவிலுக்குச் செல்ல உள்ளனர்.

அம்மாவும் அப்பாவும்

அம்மா அப்பா

Answer explanation

'அம்மாவும் அப்பாவும்' என்பது சரியான விடை. இருவரையும் சேர்த்து குறிப்பது.

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 10 pts

என் தோழன் என்னிடம் உனக்குத் தமிழ்மொழிப்பாடம் பிடிக்குமா ________ ஆங்கிலப் பாடம் பிடிக்குமா எனக் கேட்டான்.

அல்லது

இன்னும்

Answer explanation

சரியான விடை 'அல்லது'. இரண்டில் ஒன்று மட்டுமே குறிக்கும். பொதுவாக வினாக்குறி கொண்டிருக்கும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 10 pts

நான் இவ்வாரம் வெள்ளிக்கிழமை _____ சனிக்கிழமை ஊருக்குத் திரும்பி விடுவேன்.

அல்லது

மற்றும்

உம்(யும்)

Answer explanation

சரியான விடை 'அல்லது'. காரணம் இரன்டில் ஒரு நாளை மட்டுமே விடை குறிக்கின்றது.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?