Search Header Logo

centre of mass

Authored by bergin G

Physics

11th Grade

Used 1+ times

centre of mass
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டு சமமற்ற நிறைகள் ஒரு மெல்லிய கம்பிச்சுருளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு தீக்குச்சியைக் கொண்டு கம்பிச்சுருளை எரிய வைக்கும் போது, இணைப்பில் இருந்து விடுபட்டு இரண்டு நிறைகளும் வெவ்வேறு திசைகளில் நகர்கின்றன. அவைகளின் ________ சமமாக இருக்கும்.

உந்தம்

முடுக்கம்

திசைவேகம்

இயக்க ஆற்றல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு கிரிக்கெட் பேட் அதன் நிறை மையத்தில் இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியானது?

இரண்டு துண்டுகளும் ஒரே நிறையை பெற்றிருக்கும்.

கைப்பிடித் துண்டின் நிறை கீழ் துண்டின் நிறையை விட இரட்டிப்பாகும்

கைப்பிடி துண்டு அதிக நிறை கொண்டிருக்கும்

கீழ் துண்டு அதிக நிறை கொண்டிருக்கும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

(A) ஒரு அமைப்பின் நிறை மையத்தின் நிலை தெரிவு செய்யும் அச்சு அமைப்பை பொறுத்தது (choice of co-ordinate system).

(B) நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி அமைப்பின் நிறை மையத்திற்குப் பொருந்தும்.

(C) ஒரு பொருளில் வெளிப்புற விசை எதுவும் செயல்படாதபோது, ​​நிறை மையத்தின் முடுக்கம் பூஜ்ஜியமாகும்.

(D) உட்புற விசைகள் நிறை மையத்தின் நிலையை மாற்ற முடியும்.

A மற்றும் B சரியானது

A மற்றும் C தவறானது

B மற்றும் C தவறானது

A மற்றும் D தவறானது

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டு பந்துகள் ஒரே நேரத்தில் காற்றில் வீசப்படுகின்றன. காற்றில் இருக்கும்போது இரண்டு பந்துகளின் நிறை மையத்தின் முடுக்கம்:

பந்துகளின் இயக்கத்தின் திசையைப் பொறுத்தது

இரண்டு பந்துகளின் நிறைகளைப் பொறுத்தது

இரண்டு பந்துகளின் வேகத்தைப் பொறுத்தது

புவி ஈர்ப்பு முடுக்கம் (g) க்கு சமமாக இருக்கும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

A) ஒரு அமைப்பின் நிறை மையம் அமைப்புக்கு வெளியே ஒரு புள்ளியில் இருக்க முடியும்

B) ஒரு அமைப்பின் அனைத்து துகள்களும் X-Y தளத்தில் இருந்தால், நிறை மையம் X-Y தளத்திலே இருக்கும்.

C) ஒரு அமைப்பின் அனைத்து துகள்களும் ஒரு கனசதுரத்தில் இருந்தால், நிறை மையம் ம் கனசதுரத்தில் தான் இருக்கும்.

B மற்றும் C சரியானது

A,B மற்றும் C சரியானது

A,B மற்றும் C தவறானது

A மற்றும் B சரியானது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கொடுக்கப்பட்டுள்ள வளையம் 1 மீட்டர் விட்டம் கொண்டது, அதன் நிறை மையத்தின் ஆயத்தொலைவுகள் என்ன

(0.5, 0.5)

(0.5, 1)

(1, 1)

(1, 0.5)

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கவிழ்ந்து விடும்

கவிழாது

அலைவுறும்

எதுவுமில்லை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?

Similar Resources on Wayground