
தோன்றல் விகாரம் கடினம் (ஆண்டு 5) சுட்டு+உயிர்மெய்
Authored by S. Moe
World Languages
5th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரி பிழையெனக் குறிப்பிடுக.
தோன்றல் விகாரத்தில் நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது இடையில் ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றும்,
ஆம்
இல்லை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுட்டெழுத்து என்றால் என்ன ?
உயர்திணை அல்லது அஃறிணை பொருள்களை முதல் எழுத்து 'அ' அல்லது 'இ' என்கிற எழுத்தினைப் பயன்படுத்திக் குறிப்பது.
உயர்திணை பொருள்களை முதல் எழுத்து 'அ' அல்லது 'இ' என்கிற எழுத்தினைப் பயன்படுத்திக் குறிப்பது.
அஃறிணை பொருள்களை முதல் எழுத்து 'அ' அல்லது 'இ' என்கிற எழுத்தினைப் பயன்படுத்திக் குறிப்பது.
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சோமுவின் குழந்தைகள் இருவரும் தூரத்தில் இருக்கின்ற _____________________ பயில்கின்றனர்.
அப்பள்ளியில்
அபள்ளியில்
இப்பள்ளியில்
Answer explanation
சரியான விடை அப்பள்ளி ஆகும். அ+பள்ளி புணரும் போது 'ப்' தோன்றும். அ என்கிற சுட்டு தூரத்தில் இருக்கும் ஒன்றைக் குறிக்கும்.
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இரகுவின் அம்மா, "இரகு உன்னுடைய பிறந்தநாள் பரிசுகளை அருகில் இருக்கும் _______________ வைத்துள்ளேன்." என்றார்.
அப்பெட்டியில்
இப்பெட்டியில்
இபெட்டியில்
Answer explanation
சரியான விடை இப்பெட்டி ஆகும். (இ+பெட்டி) புணரும் போது 'ப்' தோன்றும். 'இ' என்கிற சுட்டு அருகில் இருக்கும் ஒன்றைக் குறிக்கும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அதிக வெப்பத்தின் காரணத்தால் அ + காடு தீப்பற்றி எரிந்தது.
அகாடு
அக்காடு
அகடு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இ + படை போரில் வெல்லும் என அரசர் உறுதியாகக் கூறினார்.
இபடை
இப்பாடை
இப்படை
Answer explanation
சரியான விடை இப்படை ஆகும். (இ+படை) புணரும் போது 'ப்' தோன்றும். 'இ' என்கிற சுட்டு அருகில் இருக்கும் ஒன்றைக் குறிக்கும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கருமையாக்கப்பட்டுள்ள சொல்லைப் பிரித்தெழுதுக.
ஒரு நாட்டின் செழிப்பு அந்நாட்டை ஆட்சிப் புரியும் மன்னரைப் பொருத்தே அமையும்.
அ+நாட்டை
அ+நாட்டினை
அந்+நாட்டை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?