விகாரப் புணர்ச்சி கெடுதல் ஆ 5 நடுநிலை (ம-கரம் கெடுதல்)

விகாரப் புணர்ச்சி கெடுதல் ஆ 5 நடுநிலை (ம-கரம் கெடுதல்)

Assessment

Quiz

World Languages

5th Grade

Easy

Created by

S. Moe

Used 10+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சரியான கெடுதல் விகாரப் புணர்ச்சியைத் தேர்ந்தெடுக.

பொற்றகடு

பற்பசை

இச்செயல்

வனமகன்

Answer explanation

வனமகன் என்பது சரியான கெடுதல் விகாரப் புணர்ச்சியாகும். இச்சொல் பிரித்தோமானால், (வனம்+ மகன்) என்று இருக்கும். வன(ம்) என்கிற சொல்லில் 'ம்' கெட்டுள்ளது.

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இவற்றில் எது சரியான கெடுதல் விகாரம்?

வருமானம்+வரி=

மரம்+சாய்ந்தது=

வரம்+கொடு=

இனிமை+கீதம்=

Answer explanation

"வருமானம்+வரி=" என்பது சரியான கெடுதல் விகாரம், (வருமான'ம்' ) என்கிற நிலைமொழி ஈற்றில் 'ம்' கெட்டு வருமானவரி என்கிற சொல்லாகத் தோன்றும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

சேர்த்திடுக.

தோட்டம் + வேலை =

தோட்டம் வேலை

தோட் வேலை

தோட்ட வேலை

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

சேர்த்திடுக

காரம் + வடை =

காரம்வடை

காரவடை

காரம் வடை

காரடை

Answer explanation

சரியான விடை காரவடையாகும். (காரம்) என்கிற சொல்லில் 'ம்' கெட்டு காரவடையாக விடை வந்துள்ளது.

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

1

2

3

4

Answer explanation

விகாரப் புணர்ச்சி 3 வகைப்படும்: அவை:1. தோன்றல், 2. திரிதல் 3. கெடுதல். எனவே, சரியான பதில் 3.

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இவற்றுள் எது விகாரப் புணர்ச்சி அல்ல?

திரிதல் விகாரம்

தோன்றல் விகாரம்

இயல்பு புணர்ச்சி

கெடுதல் விகாரம்

Answer explanation

இயல்பு புணர்ச்சி என்பது விகாரப் புணர்ச்சியாகக் கருதப்படாது. மற்ற மூன்று தேர்வுகள், திரிதல், தோன்றல், மற்றும் கெடுதல் விகாரங்கள், விகாரப் புணர்ச்சிகளாகவே அடையாளம் காணப்படுகின்றன.

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்காணும் சொற்களில் கெடுதல் விகாரம் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு

அறவினை

தற்பெருமை

இச்சூழல்

மட்பாண்டம்

Answer explanation

கெடுதல் விகாரம் கொண்ட சொல் என்பது 'அறவினை' ஆகும். இது 'அறம்' என்ற சொல்லில் 'ம்' கெட்டுள்ளது.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?