பழமொழி ஆண்டு 6

பழமொழி ஆண்டு 6

6th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி ஆண்டு 6

பழமொழி ஆண்டு 6

4th - 6th Grade

5 Qs

Teen Boys Bible Quiz

Teen Boys Bible Quiz

1st Grade - Professional Development

10 Qs

பழமொழி ஆண்டு 6

பழமொழி ஆண்டு 6

Assessment

Quiz

Other

6th Grade

Medium

Created by

Rupini Ayan

Used 9+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இன்று கற்ற பழமொழிகளுள் ஒன்றினைத் தெரிவு செய்க.

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்

பதறாத காரியம் சிதராது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் உணர்த்தும் பழமொழியைத் தெரிவு செய்க.

வல்லவனுக்குப் புள்ளும் ஆயுதம்

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

முன் வைத்த காலை பின் வைக்காதே

3.

DRAW QUESTION

3 mins • Ungraded

சுடர் விளைக்காயினும் தூண்டுகோல் தேவை என்ற பழமொழிக்கு ஏற்ற படம் வரைக.

Media Image

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்ற பழமொழியின் பொருளைத் தெரிவு செய்க.

நம் உடல் நலமாக இருந்தால் தான் நமது எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

ஒரு காரியத்தை நிதானமாகச் செய்தால் அது வெற்றி அடையும்.

ஆற்றல் கொண்டு இயங்குபவருக்குத் தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால்; அஃது அவரின் ஆற்றலை மேலும் ஓங்கச் செய்யும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

பிரேம் தினமும் காலைச் சிற்றுண்டியை உண்ட பிறகே பள்ளிக்குச் செல்வான். உடல் நலமாக இருந்தால்தான் நன்கு கல்வி கற்ற முடியும் என்பதை உணர்ந்திருந்தன்.

பதறாத காரியம் சிதறாது

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்.

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறுவயதிலிருந்தே தன் தந்தை வழங்கிய நம்பிக்கையும் ஆதரவும் சிவா ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் தங்கம் வெல்ல உந்துதலாக அமைந்தது.

சூழலுக்குப் பொருத்தமான மழமொழி எது?

சுடர் விளக்காயுனும் தூண்டுகோல் தேவை

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால், அச்செயல் சிறப்பாக முடிவுறும்.

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

பதறாத காரியம் சிதறாது

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாலினி பொறுமையாக எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதிச் சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.

‘பதறாத காரியம் சிதறாது’

முன் வைத்த காலைப் பின் வைக்காதே