Search Header Logo

விடுமுறை பயிற்சி

Authored by bualuu bualuu

World Languages

12th Grade

Used 1+ times

விடுமுறை பயிற்சி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

18 questions

Show all answers

1.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

1.   வீட்டின் முன்புறம் உள்ள அரச மரத்தின் கிளைகள் (a)   என முறிந்து விழுவதைக் கண்ட தேவி அதிர்ச்சி அடைந்தாள்.

2.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

கேமரன் மலைக்குச் சுற்றுலா சென்ற குமுதா குளிர் தாங்க முடியாமல் (a)   என நடுங்கினாள்.

3.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

இல்லப் பூஜையில் (a)   வென பேசிக் கொண்டிருந்த சிறுவர்களை அப்பெரியவர் கண்டித்தார்.

4.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

பள்ளியின் (a)     பின்பற்றி நடந்த மாணவர்களைத் தலைமையாசிரியர் பாராட்டி ஊக்குவித்தார்.

5.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

டத்தோ முகிலன் (a)   பார்க்காமல் பிறருக்கு உதவி செய்வதைத் தன்னுடைய வழக்கமாகக் கொண்டுள்ளார்.

6.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

அறிஞர் அப்துல் கலாமின் அறிவாற்றலுக்கும் பேச்சாற்றலுக்கும் …………………… எவருமே இல்லை என்று கூறலாம்.

(a)  

7.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

2020 ஆம் ஆண்டின் தேசிய நிலையில் சிறந்த ஆசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்ட திருமதி சுமதிக்கு அதே ஆண்டில் பள்ளியின் துணை முதல்வராகப் பதவி உயர்வு கிடைத்தது (a)     அமைந்தது.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?