Search Header Logo

ஒலி வேறுபாடு_3

Authored by Mageswari Sudhakar

Other

6th Grade

Used 2+ times

ஒலி வேறுபாடு_3
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பேரங்காடியில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. அங்கே பெரும்பாலான பொருள்கள் விலை ____________ விற்கப்படுகின்றன.

குறைத்து

குரைத்து

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அன்று ராமுவின் பிறந்தநாள். அதனால், அவனுடைய தாயார் அவனுக்கு விருப்பமான இறால் ____________ வைத்தார்.

குளம்பு

குழம்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சுந்தரம் ____________ வலியால் அவதிப்படுகிறார். அவரால் கனமான பொருள்களைத் தூக்க முடியாது.                                        

தோல்

தோள்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

என் தாயார் மல்லிகை மலர்களை மாலையாகத் தொடுத்துக்கொண்டிருந்தார். அதன் ____________ வீடெங்கும் பரவியது.

மணம்

மனம்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இசை நிகழ்ச்சி தொடங்க இன்னும் ____________ மணி நேரம் இருந்தது. நாங்கள் முன்னதாகவே இசை அரங்குக்கு வந்துவிட்டோம்.

அரை

அறை

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அன்பன் கல் தடுக்கிக் கீழே விழுந்தான். நல்ல ____________! அவனுக்குப் பலமான காயம் ஏதும் ஏற்படவில்லை.                                         

வேளை

வேலை

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

ரதி பொது விடுமுறையை மகிழ்ச்சியுடன் ____________ விரும்பினாள். எனவே, ரதியின் பெற்றோர் அவளைச் செந்தோசாத் தீவுக்கு அழைத்துச் சென்றனர்

கழிக்க

களிக்க

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?