
சிறகின் ஓசை
Authored by jerrin magdalene
World Languages
6th - 8th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது......
தட்பம் + வெப்பம்
தட்ப + வெப்பம்
தட் + வெப்பம்
தட்பு + வெப்பம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேதியுரங்கள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது........
அ) வேதி + யுரங்கள்
(ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்....
(அ) தரையிறங்கும்
ஆ) தரை இறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரைப்யாரங்கும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4.வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
(இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5.சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி.
அ) துருவப்பகுதி
ஆ) இமயமலை
இ) இந்தியா
ஈ) தமிழ்நாடு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?