TN +2 PHYSICAL CHEMISTRY 6,7 &8

TN +2 PHYSICAL CHEMISTRY 6,7 &8

12th Grade

60 Qs

quiz-placeholder

Similar activities

Trắc nghiệm tổng hợp lý thuyết Hóa vô cơ

Trắc nghiệm tổng hợp lý thuyết Hóa vô cơ

10th - 12th Grade

60 Qs

Compound Stoichiometry

Compound Stoichiometry

10th - 12th Grade

56 Qs

AP Chemistry Unit 3

AP Chemistry Unit 3

11th - 12th Grade

65 Qs

Ôn tập KT Este-cacbohidrat-Hóa 12

Ôn tập KT Este-cacbohidrat-Hóa 12

12th Grade

60 Qs

latihan asam basa dan larutan penyangga

latihan asam basa dan larutan penyangga

11th - 12th Grade

60 Qs

Final Exam Review

Final Exam Review

11th Grade - University

62 Qs

TY Chemistry Christmas Quiz

TY Chemistry Christmas Quiz

12th Grade - University

58 Qs

TN +2 PHYSICAL CHEMISTRY 6,7 &8

TN +2 PHYSICAL CHEMISTRY 6,7 &8

Assessment

Quiz

Chemistry

12th Grade

Medium

Created by

Esakki Muthu

Used 1+ times

FREE Resource

60 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே

சகப்பிணைப்பு மற்று���் மூலக்கூறு படிகங்கள்

அயனி மற்றும் சகப்பிணைப்பு படிகங்கள்

இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள்

இரண்டும் மூலக்கூறு படிகங்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Ax B y அயனிப்படிகம் fcc அமைப்பில் படிகமாகிறது. B அயனிகள் ஒவ்வொரு முகப்பின் மையத்திலும் Aஅயனியானது கனசதுரத்தின் மூலையிலும் அமைந்துள்ளது எனில், Ax B y ன் சரியான வாய்ப்பாடு

AB

AB3

A3 B

A8 B6

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம்

1:1

1:2

2:1

1:4

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு

சகப்பிணைப்பு திண்மம்

உலோகத் திண்மம்

மூலக்கூறு திண்மம்

அயனி திண்மம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம். காரணம் : மோனோ கிளினிக் படிக அமைப்பிற்கு, a≠b≠c மேலும் α γ β = = ≠ 90 90 0 0 ,

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும் F-அயனிகளின் அணைவு எண்கள் முறையே

4 மற்றும் 2

6 மற்றும் 6

8 மற்றும் 4

4 மற்றும் 8

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அணு நிறை 40 உடைய 8g அளவுடைய X என்ற தனிமத்தின் அலகுக்கூடுகளின் எண்ணிக்கையினைக் கண்டறிக. இத்தனிமம் bcc வடிவமைப்பில் படிகமாகிறது.

6.023 X 1023

6.023 X 10-22

60.23 X 1023

6 023 10

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?