விநியோக முறை மற்றும் சந்தைப்படுத்தல்

Quiz
•
Business
•
11th Grade
•
Hard
Mohammed Aflal
Used 3+ times
FREE Resource
Student preview

14 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உற்பத்திப் பொருள்கள் சில வருமாறு தரப்படுகின்றன (மரக்கறி, அரிசி, தேங்காய் எண்ணைய், பால்மா) மேற்படி உற்பத்திப் பொருள்கள் நுகர்வோரை சென்றடையச் செய்வதற்குப் பொருத்தமான விநியோக முறை எது?
உற்பத்தியாளர் நுகர்வோன்
உற்பத்தியாளர் முகவர் - நுகர்வோன்
உற்பத்தியாளர் மொத்த வியாபாரி - சில்லறை வியாபாரி நுகர்வோன்
உற்பத்தியாளர் முகவர் சில்லறை வியாபாரி - நுகர்வோன்
உற்பத்தியாளர் நுகர்வோன் முகவர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் சந்தைப்படுத்தலின் மைய எண்ணக்கருக்களை மட்டும் உள்ளடக்கிய தொகுதி எது?
பொருள்கள், சேவைகள், கருத்துக்கள், இடங்கள், செயற்பாடுகள்
தேவைகள், விருப்பங்கள், பொருள்கள், சேவைகள், சந்தைகள், கொடுக்க வாங்கல்கள்
அமைப்புக்கள், தேவைகள், பரிமாற்றக் கொடுக்கல் வாங்கல்கள், இடங்கள், செயற்பாடுகள்
உணர்வுகள், விருப்பங்கள், கேள்வி, வழங்கல்கள் பெறுமானங்கள், திருப்தி
தனிநபர
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பசுமை முயற்சியாண்மையின் பிரதான குறிக்கோள்கள் எது?
புதிய பண்டங்கள் சேவைகளை அறிமுகஞ் செய்தல்
சந்தையை விரிவாக்கல்.
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல்
இயற்கைச் சூழலில் நேர்வகைத் தாக்கங்களை ஏற்படுத்தல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"மூலதனத்திற்கும், உழைப்புக்குமிடையில் இடைநடுவராகக் கருமமாற்றல் முயற்சியாண்மையாகும்." முயற்சியாண்மை தொடர்பிலான இவ்வரைவிலக்கணத்தை முன்வைத்தது.
வில்லியம் டீ பைகிரேவ்
ஜோசப் சூம் பீட்டர்
ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி
சர்வதேச தொழிலாளர் அமைப்பினர்
பீற்றர் எப். றக்கர்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வணிக அமைப்புக்களின் பண்புகள் சில கீழே தரப்பட்டுள்ளன.
A சுதந்திரமாக இயங்கும் அமைப்பாக இருத்தல்.
B சனநாயக நிர்வாகம் காணப்படல்.
C இலாபம் பெறும் நோக்கம் காணப்படல்.
D தன்னார்வத்துடன் ஒன்றிணைந்த தனிநபர் தொகுதியினர் காணப்படல்
E பொறுப்புக்கள் வரையறையற்றதாகக் காணப்படல்.
இவற்றுள் கூட்டுறவு வணிகத்திற்குரிய விசேடமாகவுள்ள பண்புகளை உள்ளடக்கிய விடைத் தொகுதி எது?
A, B, C
A, B, D
A, C, E
B, C, D
C, D, E
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நேசன் "ஆரோக்கியம்" எனும் பெயரில் மருந்துப் பொருள் விற்பனை நிலையமொன்றை ஆரம்பித்து 6 ஊழியர்களின் சேவையினைப் பெற எண்ணியுள்ளார். இவ்வணிகம் தொடர்பாகக் செல்வாக்குச் செலுத்தும் சட்டதிட்டங்களை உள்ளடக்கிய தொகுதி எது?
கம்பனிச்சட்டம், வணிகப் பெயர்ப் பதிவுக் கட்டளைச் சட்டம், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரச் சட்டம், விசேட அனுமதிப்பத்திரங்கள்
பங்குடமைக் கட்டளைச் சட்டம், சுகாதார சான்றிதழ், ஊழியர் சேமலாப நிதியச் சட்டம், வணிகப் பெயர்ப் பதிவுக் கட்டளைச் சட்டம்
கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டம், கம்பனிச் சட்டம், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சட்டம், பங்குடைமைக் கட்டளைச் சட்டம்
வணிகப் பெயர்ப்பதிவுக் கட்டளைச் சட்டம், விசேட அனுமதிப்பத்திரங்கள், ஊழியர் சேமலாப நிதியச் சட்டம், நுகர்வோர் அலுவல்கள் அதிக
வணிகப் பெயர்ப்பதிவுக் கட்டளைச் சட்டம், கம்பனிச் சட்டம், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சட்டம், விசேட அனுமதிப்பத்திரங்கள்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மறியல் போராட்டம் (Picketing)என்பதன் மூலம் கருதப்படுவது யாது?
தனது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வணிக நிலையத்தின் முன்னாக அல்லது பொதுமக்கள் சஞ்சரிக்கும் ஓர் இடத்தில் இருந்தவாறு ஊழியர் பிரிவினர் உணவு, பானங்கள் உட்கொள்வதைத் தவிர்த்து எதிர்ப்பை வெளிப்படுத்துதல்.
தொழில் செய்யும் இடத்திலுள்ள இயந்திர உபகரணங்களைச் செயற்படுத்த முடியாதவாறு வாயிற் கதவுகளைத் தாளிட்டு அல்லது அவற்றில் சில பகுதிகளை கழற்றி வைத்தல். சிறு ion
அநேகமாகப் பகலுணவு இடைவேளை போன்றவொரு ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஊழியர்கள் வணிகத்திற்கு முன்னால் (வளவினுள்) பதாதைகள், அறிவிப்புக்கள், சுவரொட்டிகள் போன்ற எதிர்ப்புக்களை வெளிப்படுத்தப்படும் பலகைகளைக் காட்சிப்படுத்தியவாறு மேற்கொள்ளப்படும் அமைதியான ஆர்ப்பாட்டம்.
ஊழியர்கள் தமது பொதுவான கடமை வேலை நேரங்களின் பின்னர் சேவை செய்தலைக் குறிக்கும்
தொழில்சார் பிரச்சினையொன்று தொடர்பில் உடன்பாட்டிற்கு வருவதற்காகத் தொழில் வழங்குனர்களுக்கும் தொழிற் சங்கப் பிரதி நிதிகளுக்குமிடையே இடம்பெறும் கருத்துப் பரிமாற்றத்தைக் குறிக்கும்.
Create a free account and access millions of resources
Popular Resources on Wayground
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
9/11 Experience and Reflections

Interactive video
•
10th - 12th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
9 questions
Tips & Tricks

Lesson
•
6th - 8th Grade