தமிழ்மொழி

தமிழ்மொழி

Assessment

Quiz

Education

3rd Grade

Hard

Created by

PREETHIKAH IPG-Pelajar

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திவ்வியனும் டேஷாவும் கடைக்குச் செல்ல அம்மா கூறுனார். அவர்கள் மிதிவண்டியில் கடைக்குச் சென்ற்னர். இருவரும் தலைகவசத்தை அணிந்து கடையை நோக்கி மிதிவண்டியை மிதித்தனர். கடைக்குச் செல்லும் வழியில் நிறைய பாதசாரிகள் இருந்ததால் அவர்கள் மிதிவண்டியை மெதுவாக மிதித்தனர். கடைக்குச் சென்ற பிறகு, வீடு திரும்பும் வழியில் ஒரு பார்வை இழந்த பெரியவர் சாலையக் கடக்க தடுமாறியதைக் கண்டனர்.உடனே, அவரைச் சிறப்புப் பாதைக்கு அழைத்துச் சென்று இவர்கள் இருவரும் வீடு திரும்பினர்.

  1. 1. அம்மா இருவரையும் எங்கு செல்ல கூறினார்?

கோயில்

கடை

பள்ளி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அவர்கள் எப்படி அங்குச் சென்றனர்?

நடந்து

மிதிவண்டி

மகிழுந்து

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அவர்கள் என்ன அணிந்து சென்றனர்?

தலைகவசம்

சட்டை

தொப்பி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கடைக்குச் செல்லும் வழியில் அவர்கள் யாரைக் கண்டனர்?

மருத்துவர்கள்

மாணவர்கள்

பாதசாரிகள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தடுமாறிய பார்வை இழந்த பெரியவரை என்ன செய்தனர்?

ஒன்றும் செய்யவில்லை

சிறப்பு பாதைக்கு அழைத்துச் சென்றனர்

அவரை மோதினர்