Search Header Logo

வளரும் வணிகம்

Authored by praba dps

Other

1st - 5th Grade

Used 1+ times

வளரும் வணிகம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

  1. 1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்___

A. நுகர்வோர்

B. தொழிலாளி

C. முதலீட்டாளர்

D. நெசவாளி

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

  1. 2. வணிகம் + சாத்து என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___

வணிகசாத்து

வணிகம்சாத்து

வணிகச்சாத்து

வணிகத்துசாத்து

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

  1. 3. வணிகத்தை _______வகையாக பிரிக்கலாம்

A.2

B.3

C.4

D.5

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

4.கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் ________என்பர்.

வணிகச்சாத்து

துறைமுகங்கள்

நீர்வழிவணிகம்

தரைவழி வணிகம்

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

  1. 5. நெல்லைக் கொடுத்து

அதற்குப் பதிலாக உப்பைப் பெற்றனர். ஆட்டின் பாலைக் கொடுத்துத் தானியத்தைப்

பெற்றனர்.இது எவ்வகையான வணிகம்?

நீர்வழிவணிகம்

தரைவழி வணிகம்

பண்டமாற்று வணிகம்

சிறு வணிகம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?