
நாய், சேவல் மற்றும் குள்ளநரி கதை
Authored by Elango Hemalatha
World Languages
4th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாய் மற்றும் சேவல் எங்கு தூங்கின?
மரத்தின் மேல்
மரத்தடியில்
குள்ளநரியின் இல்லத்தில்
வெளியூரில்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குள்ளநரி எதற்காக அவ்விடத்துக்கு வந்தது?
மரத்தில் ஏற
சேவலுடன் நட்பு கொள்ள
நாயை எழுப்ப
சேவலைக் கொன்று உண்ண
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சேவல் குள்ளநரியிடம் என்ன யோசனை கூறியது?
நாயை எழுப்ப
கூவ
மரத்தில் ஏற
குள்ளநரியை அழைக்க
4.
DRAG AND DROP QUESTION
30 sec • 1 pt
குள்ளநரி நாயை அடித்தபோது (a) .
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குள்ளநரி எவ்வாறு தப்பித்தது?
நாய் அதை கடித்தது
சேவல் அதை உதவியது
அது மரத்தில் ஏறியது
அது ஓடிவிட்டது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?