Search Header Logo

Smart-Kids Challenge

Authored by yazhini yazhini

Social Studies

Professional Development

Used 2+ times

Smart-Kids Challenge
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Which of the following month have 31 days? / பின்வருவனவற்றும் 31 நாட்கள் உள்ள மாதம் எது?

October /அக்டோபர்

February / பிப்ரவரி

June / ஜூன்

D) April / ஏப்ரல்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Who is known as Father of Indian Constitution? / இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்?

Jawahar Lal Nehru / ஜவஹர்லால் நேரு

Dr. Ambedkar / டாக்டர் அம்பேத்கர்

Abdul Kalam Azad / அப்துல் கலாம் ஆசாத்

Dr. Rajendra Prasad / டாக்டர் இராஜேந்திர பிரசாத்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Which state in India produces the highest production of tea? / இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?

Assam / அஸ்ஸாம்

West Bengal / மேற்கு வங்காளம்

Kerala / கேரளா

Karnataka / கர்நாடக

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Who invented Computer? | கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர்?

Thomas Alva Edison | தாமஸ் ஆல்வா எடிசன்

Alexander Graham Bell / அலெக்சாண்டர் கிராம்பெல்

Pascal / பாஸ்கல்

Charles Babbage / சார்ல்ஸ் பேபேஜ்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Highest dam of India is? / இந்தியாவில் மிக உயரமான அணை எது?

Hirakud Dam / ஹீராகுட் அணை

Bhakra Nangal Dam / பக்ராநாங்கல் அணை

Idukki Dam / இடுக்கி அணை

Tehri Dam / டெர்ரி அணை

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Most widely spoken language in the world is? /உலகில் மிக அதிகமாக பேசப்படும் மொழி எது?

Hindi / இந்தி

English / ஆங்கிலம்

Spanish / ஸ்பானிஷ்

Mandarin (Chinese)/ மான்டரின் (சீன) மொழி

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Which instrument is used to detect earthquake? / நிலநடுக்கத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் கருவி எது?

Radiometer / ரோடியோமீட்டர்

Barometer / பாரோமீட்டர்

Seismograph / சிச்மோகிராப்

Lactometer/ லாக்டோமீட்டர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?