Search Header Logo

வேற்றுமை உருபுகள்

Authored by kuil magazine

World Languages

4th Grade

Used 6+ times

வேற்றுமை உருபுகள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.


1. திரு.துரை தன் வேலையாட்களிடம் உடனே ___________த் தொடங்க சொன்னார்.

A.    வேலையில்

B.    வேலையுடைய

C. வேலையை

D. வேலைகளில்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2.  உன் மனக்குறைகளை அந்தப் ____________ முறையிட்டால், நிச்சயமாக உனக்குத் தெளிவு உண்டாகும்.

A. பெரியவரை

B.    பெரியவரிடம்

C.    பெரியவரிடமிருந்து

D.    பெரியவரால்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 3. பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

A.    முதல் வேற்றுமை

B.    இரண்டாம் வேற்றுமை

C.    மூன்றாம் வேற்றுமை

D. நான்காம் வேற்றுமை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. ___________________ உடைமைகளை விட்டுவிட்டுக் கடற்கரையை நோக்கித் தலைதெறிக்க ஓடிப் படகில் ஏறினர்.

A.  தங்களுக்கு

B.  தங்களால்

C.  தங்களை

D. தங்களுடைய

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. பின்வரும் வாக்கியத்தில் இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள சொல் எது?

 

 பாவேந்தர் பாரதிதாசன் தமிழர்களின் உயர்வுக்காகப் பல பாடல்களை இயற்றியுள்ளார்.

A.    பாடல்களை

B.    தமிழர்களின்

C.    உயர்வுக்காக

D.    பாவேந்தர்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6. எனது அறிவியல் _______________ சில ஏடுகள் கிழிந்து போயின.

A.    புத்தகத்தைச்

B.    புத்தகத்திற்குச்

C.    புத்தகத்தின்

D.    புத்தகத்தோடு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7. தலைமையாசிரியர் போட்டியில் வெற்றி பெற்ற _______________ புகைப்படம் த்துக் கொண்டார்.

A.    மாணவர்களால்

B.    மாணவர்களுடன்

C.    மாணவர்களுக்கு

D.    மாணவர்களை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?