மரபுத்தொடர் வினாடி வினா

மரபுத்தொடர் வினாடி வினா

3rd Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

ஆண்டு 3 இலக்கணம் - இடப்பெயர்

ஆண்டு 3 இலக்கணம் - இடப்பெயர்

1st - 3rd Grade

10 Qs

Tamil Ilakkiyam

Tamil Ilakkiyam

2nd - 3rd Grade

10 Qs

செய்யுள்

செய்யுள்

3rd Grade

10 Qs

G3

G3

3rd Grade

10 Qs

திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள்

3rd Grade

8 Qs

KUIZ 1 CERITA BT உயிரைக் காத்த உண்மை

KUIZ 1 CERITA BT உயிரைக் காத்த உண்மை

1st - 6th Grade

10 Qs

மரபுத்தொடர் வினாடி வினா

மரபுத்தொடர் வினாடி வினா

Assessment

Quiz

World Languages

3rd Grade

Hard

Created by

Valar Mathi

FREE Resource

5 questions

Show all answers

1.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

Media Image

நர்மதா அந்த விளையாட்டுப் பொம்மை வேண்டுமென்று ----------------------------- கடையில் நின்றாள்.

2.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

Media Image

தனது மகன் ஊர் மக்கள் முன் பொய் சொன்னதை அறிந்த திரு. வேலன் முகத்தில் ............................................. .

3.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

Media Image

தன் தாத்தாவின் ஈடில்லா பொது சேவைகளை அறிந்த அமுதா கண்களில் நீர் வழிய அவரைத் ---------------------------------- .

4.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

Media Image

ஆசிரியர் பாடம் செய்யாமல் பொய் சொன்ன மாணவர்களை அழைத்து இனிமேல் இத்தவறை செய்யக் கூடாது என்று ---------------------- .

5.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

Media Image

தனது பெற்றோரின் மரணத்திற்குப் பின்பு பல் மருத்துவராக ஆக வேண்டுமென்ற விமலாவின் கனவு --------------------------- .