12.வணிகவியல் 3,5 MarkPart-I(37)

12.வணிகவியல் 3,5 MarkPart-I(37)

Assessment

Quiz

Business

12th Grade

Hard

Created by

Archana Karthikeyan

FREE Resource

Student preview

quiz-placeholder

29 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மேலாண்மை வரைவிலக்கணம் தருக.
மேலாண்மை கருவிகள் கணக்கியல், புள்ளியல், பொருளியல், உளவியல் தரவு செயலாக்கம் மற்றும் வணிக சட்டங்கள்.
ஒரு உயர் அலுவலர் தன் கீழ் பணியாளருக்கு ஆணையிடும் உரிமையாகும்
அறிவியல், கட்டைவிரல் விதி அல்ல. இணக்கம் ,சச்சரவின்மை. மனப்புரட்சி , தனிமனித தத்துவம் அல்ல, ஒத்துழைப்பு. ஒவ்வொருவருக்கும் அவரவரது திறமைக்கும் செழிப்புக்கும் உள்ள வளர்ச்சி.
மேலாண்மை என்பது முன்கணிப்பு செய்தல் திட்டமிடல் ஒழுங்கமைப்பு கட்டளையிடுவது ஒருங்கிணைப்பது கட்டுப்படுத்துவது-ஹென்றி போயல்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

டெய்லரின் மேலாண்மை தத்துவங்கள் யாவை?
மற்றவர்கள் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் கலையாகும்
மேலாண்மை கருவிகள் கணக்கியல், புள்ளியல், பொருளியல், உளவியல் தரவு செயலாக்கம் மற்றும் வணிக சட்டங்கள்.
ஒரு உயர் அலுவலர் தன் கீழ் பணியாளருக்கு ஆணையிடும் உரிமையாகும்
அறிவியல், கட்டைவிரல் விதி அல்ல. இணக்கம் ,சச்சரவின்மை. மனப்புரட்சி , தனிமனித தத்துவம் அல்ல, ஒத்துழைப்பு. ஒவ்வொருவருக்கும் அவரவரது திறமைக்கும் செழிப்புக்கும் உள்ள வளர்ச்சி.
மேலாண்மை என்பது முன்கணிப்பு செய்தல் திட்டமிடல் ஒழுங்கமைப்பு கட்டளையிடுவது ஒருங்கிணைப்பது கட்டுப்படுத்துவது-ஹென்றி போயல்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மேலாண்மையின் வீச்செல்லையை தீர்மானிப்பவை யவை?
மற்றவர்கள் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் கலையாகும்.
ஒரு உயர் அலுவலரால் எத்தனை பணியாளர்களை திறமையாக மேற்பார்வை செய்ய முடியுமோ அந்த அளவு ஆகும்
ஒரு உயர் அலுவலர் தன் கீழ் பணியாளருக்கு ஆணையிடும் உரிமையாகும்
மேலாளரின் பணியில் உள்ள மனோபாவத்தில் செல்வாக்கு செலுத்துகிறது. தொழில் நிறுவனத்தின் கட்டமைப்பை தீர்மானிக்கிறது. நிர்வாக கட்டமைப்பின் கிடைமட்ட நிலைகளோடு தொடர்புடையது.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மேலாண்மையின் முதன்மை பணிகள் பட்டியலிடுக.
புதுமைப்படுத்துதல், பிரதிநிதித்துவம், தகவல் தொடர்பு மற்றும் முடிவெடுத்தல்.
செயல்படுவதற்கு முன் நீங்கள் சிந்தியுங்கள் , ஆழம் தெரியாமல் காலை விடாதே
சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள், கையேடுகள், செய்திமடல்கள், அறிவிப்பு பலகைகள், கூட்டம் மற்றும் பங்கேற்பு இயக்கம்.
திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், பணியமர்த்தல், இயக்குவித்தல், கட்டுப்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல் ஊக்கம் அளித்தல்.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பணியமர்த்தலின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
வருங்கால தேவைகளை பூர்த்தி செய்ய முன்கூட்டியே முடிவெடுப்பது
செயல்படுவதற்கு முன் நீங்கள் சிந்தியுங்கள் , ஆழம் தெரியாமல் காலை விடாதே
ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதும் பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதையும் குறிக்கும்.
பணியாளர்களை தேர்வு செய்தல் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு பணி இடம் அளித்தல். பொருத்தமான நபரை பொருத்தமான வேலைக்கு அமர்த்துதல்.

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக்கிய தகவல்கள் எவ்வாறு தெரிவிக்கப்படுகிறது?
புதுமைப்படுத்துதல், பிரதிநிதித்துவம், தகவல் தொடர்பு மற்றும் முடிவெடுத்தல்.
செயல்படுவதற்கு முன் நீங்கள் சிந்தியுங்கள் , ஆழம் தெரியாமல் காலை விடாதே
சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள், கையேடுகள், செய்திமடல்கள், அறிவிப்பு பலகைகள், கூட்டம் மற்றும் பங்கேற்பு இயக்கம்.
திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், பணியமர்த்தல், இயக்குவித்தல், கட்டுப்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல் ஊக்கம் அளித்தல்.

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.
சமுதாய குறிக்கோள்களுடன் அமைப்பின் குறிக்கோள்களை தொடர்பு படுத்துதல். குறுகிய கால இலக்குகளுடன் நிறுவனத்தின் நீண்ட கால இலக்குகளை இணைத்தல். நோக்கத்தை மாற்ற அதிகாரத்துடன் இருப்பவர்களுடன் ஆலோசனை செய்கிறது.
எதிர்பார்ப்பு அல்லது மதிப்பிடப்பட்ட முடிவுகளுடன் குறிக்கோள்களை அமைப்பது அவசியம். நிகழ்ச்சிகள் மதிப்பீடு செய்யப்பட்டு உண்மையான செயல்திறனுடன் சமமாக ஒப்பிடுதல். அடுத்து பகுப்பாய்வு செய்தல்.
அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்தல். ஒவ்வொரு பிரிவின் இலக்குகல். முக்கிய முடிவு பகுதிகள்
மேலாளருக்கு தங்களது பங்கை புரிந்து கொள்ள உதவுகிறது. கீழ்நிலை ஊழியர்களும் அமைப்பில் ஈடுபட செய்கிறது. மிக விரைவில் முடிவுகள் எடுக்கப்படுகிறது. செயல்திறன் முறையாக மதிப்பீடு செய்யப்படுகிறது

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?