Search Header Logo

12.கணக்குப்பதிவியல் பாடம் 6-10 (50)

Authored by karthikeyan E

Business

12th Grade

Used 4+ times

12.கணக்குப்பதிவியல் பாடம் 6-10 (50)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

50 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

51. கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது

(அ) நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்
(ஆ) முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்
(இ) கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
(ஈ) கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

52. கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின் போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிரப்படுகிறது.

(அ) புதிய இலாபப் பகிர்வு விகிதம்
(ஆ) பழையஇலாபப் பகிர்வு விகிதம்
(இ) ஆதாயவிகிதம்
(ஈ) தியாகவிகிதம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

53. கூட்டாளி விலகலின் போது பொதுக்காப்பு மாற்றப்படுவது

(அ) அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
(ஆ) மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
(இ) தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
(ஈ) நினைவுக்குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

54. மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது

(அ) ஆதாயம்
(ஆ) நட்டம்
(இ) இலாபம்
(ஈ) மேற்கண்டஎதுவுமில்லை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

55. ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?

(அ) மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு
(ஆ) பகிர்ந்து தராஇலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு
(இ) நற்பெயரை சரிக்கட்டுவதற்கு
(ஈ) மேற்கண்டஎதுவுமில்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

56. விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாத போது, அது மாற்றப்படும் கணக்கு

(அ) வங்கி க/கு
(ஆ) விலகும் கூட்டாளியின் முதல் க/கு
(இ) விலகும் கூட்டாளியின் கடன் க/கு
(ஈ) பிறகூட்டாளிகளின் முதல் க/கு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

57. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த‘A’ என்பவர் 2019, மார்ச்31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு

(அ) A-ன் முதல் கணக்கு
(ஆ) A-ன் கடன் கணக்கு
(இ) A –ன் நிறைவேற்றாளர் கணக்கு
(ஈ) A –ன் நிறைவேற்றாளர்கடன் கணக்கு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?