Search Header Logo

Psalms 41-44

Authored by Sheela Narasimhan

Religious Studies

Professional Development

Used 2+ times

Psalms 41-44
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Blessed is he that considereth _______ : the LORD will deliver him in time of trouble.

____________மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்

The Poor

சிறுமைப்பட்டவன்

The Orphans

அனாதைகள்

The Widows

விதவைகள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

What did my friend that I trusted do?

நான் நம்பிய என் நண்பன் என்ன செய்தான்?



Spoke good of me

என்னை பற்றி நன்றாக பேசினார்


lifted up his heel against me.

என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

Prayed for me

எனக்காக பிரார்த்தனை செய்தார்


3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

I know that God favors me, because my enemies do not do what?


கடவுள் என்னை ஆசீர்வதிக்கிறார் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் என் எதிரிகள் என்ன செய்ய மாட்டார்கள்?


Triumph over me

என்மேல் ஜெயங்கொள்ளாததினால்

Rejoice over me

என் மீது மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்

Fall over me

என் மேல் விழ மாட்டார்கள்


4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

My soul pants after God, as a hart pants after what?

தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுவதுபோல,

மானானது எதை வாஞ்சித்துக்கதறுகிறது?

Grass

புல்

Water

நீரோடைகளை

Journey

பயணம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

What has been my meat, day and night?

இரவும் பகலும் எது எனக்கு உணவாயிற்று?

My tears

என் கண்ணீரே

Singing and dancing

ஆடலும் பாடலும்

Oil and Wine

எண்ணெயும் திராட்சைரசமும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Oh God, plead my cause against who?

தேவனே, நீர் என் நியாயத்தை யாருக்கு எதிராக எனக்காக வழக்காடும்?

The devil

பிசாசு

False Prophets

கள்ள தீர்க்கதரிசிகள்

An ungodly nation

பக்தியில்லாத ஜாதியாரோடு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Let ___________lead me

___________ என்னை வழிநடத்தட்டும்


My conscience

என் மனசாட்சி

Thy light and truth

உமது வெளிச்சமும் உமது சத்தியமும்

Your chariots of fire

உங்கள் நெருப்பு ரதங்கள்


Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?