
பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் க்விஸ்
Authored by KC Botany study centre
Biology
12th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பசுமை இல்ல விளைவினை அதிக அளவிலே குறைப்பது கீழ்கண்டவற்றுள் எது எனக்குறிப்பிடுக.
அதிகப்படியான பொதிக்கும் தாள்களை எரித்துச்சாம்பாலாக்கிப் புதைத்தல்
வெப்பமண்டலக் காடுகளைக் கால்நடைக்கான மேய்ச்சல் நிலங்களாக மாற்றுதல்
மறுவடிவமைப்பு மூலம் நில நிரப்பு அடைதல்
பொதுப் போக் கவரத்தினை விடத் தனியார் போக்குவரத்தினைப் பயன்படுத்துதல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தோல்புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது?
நைட்ரஸ் ஆக்ஸைட்இ
அம்மோனியா
ஓசோன்
மீத்தேன்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
14% மற்றும் 6% பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான முறையே?
CH4 மற்றும் CO2
CFCs மற்றும் N20
N20 மற்றும் CO2
CH4 மற்றும் CFCs
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காடுகள் அழிக்கப்படுதல் எனப்படுவது?
தாவரங்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை அகற்றுதல்
காடுகள் அழிந்த பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
குளங்களில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
காடுகளற்ற பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காடுகள் அழித்தல் எதை முன்னிறுத்திச் செல்வதில்லை?
மண் அரிப்பு
இயற்கை வாழிட வானிலை நிலை அழிதல்
வேகமான ஊட்டசத்து சுழற்சி
மாற்றியமைக்கப்பட்ட உள்ளூர் வானிலை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு?
ஜூல்
கிலோ
டாப்சன்
வாட்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உலக ஓசோன் தினம்?
செப்டம்பர் 16
டிசம்பர் 16
செப்டம்பர் 17
அக்டோபர் 16
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?