2 Kings 6-10

2 Kings 6-10

Assessment

Quiz

Other

1st - 5th Grade

Medium

Created by

Po S

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

118 questions

Show all answers

1.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

ஆகாபுக்குச் சமாரியாவிலே இருந்த குமாரரின் எண்ணிக்கை

Answer explanation

70

2.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

2 ராஜாக்கள் 10ம் அதிகாரத்தில் யெகூவால் கொல்லப்பட்ட ஆகாபின் குமாரர் எத்தனை பேர்?

Answer explanation

70 + 42 = 112

3.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

யெகூ யாருக்கு முதலாம் நிருபத்தை எழுதியனுப்பினான்?

பிரபுக்களாகிய மூப்பர்

நகர விசாரிப்புக்காரன்

அரமனை விசாரிப்புக்காரன்

பிள்ளைகளின் விசாரிப்புக்காரர்

ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்கள்

4.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினோர் யாவர்?

அரமனை விசாரிப்புக்காரன்

நகர விசாரிப்புக்காரன்

மூப்பர்

பிள்ளைகளின் விசாரிப்புக்காரர்

5.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

ராஜ குமாரரின் தலைகளை எவ்வேளை மட்டும் ஒலிமுகவாசலிலே எத்தனை குவியலாக குவித்து வைத்தார்கள்?

விடியற்காலமட்டும்

இரவுமட்டும்

அதிகாலை மட்டும்

2

3

6.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

யெஸ்ரயேலில் நடந்தது

ஆகாபுடைய ஆசாரியர்களை யெகூ கொன்று போட்டான்

அகசியாவின் சகோதரரை கண்டது

ராஜ குமாரரின் தலைகளைக் கூடைகளில் வைத்து யெகூவிடம் அனுப்பப்பட்டது

சமாரியாவிலுள்ளது

யேசபேல் கொல்லப்படுதல்

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊரில் நடந்தது

ஆகாபுடைய ஆசாரியர்களை யெகூ கொன்று போட்டான்

அகசியாவின் சகோதரரை கண்டது

ராஜ குமாரரின் தலைகளைக் கூடைகளில் வைத்து யெகூவிடம் அனுப்பப்பட்டது

சமாரியாவிலுள்ளது

யேசபேல் கொல்லப்படுதல்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?