Search Header Logo

யோதாமின் குமாரன் மற்றும் அரசியல்

Authored by Vidhya Vinoth

Religious Studies

Professional Development

Used 1+ times

யோதாமின் குமாரன் மற்றும் அரசியல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

103 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

யோதாமின் குமாரன் யார் ? எப்பொழுது ராஜாவானான்.?

ஓசெயா

ஆகாஸ்

பெக்காவின் 17ம் வருஷத்தில்

ஆகாசின் 12ம் வருஷத்தில்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Choose the right answers:

யோதாமின் குமாரன் ஆகாஸ்

ஏலாவின் குமாரன் பெக்கா

எசேக்கியா குமாரன் மனாசே

ரெமலியாவின் குமாரன் பெக்கா

யோதாமின் குமாரன் ஆகாஸ்

ஏலாவின் குமாரன் ஓசெயா

நேபாத்தின் குமாரன் யெரொபெயாமை

ஆகாஸ் குமாரன் எசேக்கியா

இல்க்கியாவின் குமாரன் எலியாக்கீம்

ஆசாப்பின் குமாரன் யோவாக்

ஆமோத்சின் குமாரன் ஏசாயா

பலாதானின் குமாரன் பெரோதாக்பலாதான்

ரெமலியாவின் குமாரன் பெக்கா

ஏலாவின் குமாரன் ஓசெயா

ஆகாஸ் குமாரன் எலியாக்கீம்

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஆகாஸ் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன ?எருசலேமிலே எத்தனை வருஷம் அரசாண்டான்; ?

பதினாறு வயதாயிருந்து,

இருபது வருஷம் அரசாண்டான்;

இருபது வயதாயிருந்து,

பதினாறு வருஷம் அரசாண்டான்;

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணின யூதா ராஜா யார் ?

ஆகாஸ்

ஓசெயா

பெக்கா

எசேக்கியா

மனாசே

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்ட ராஜாக்கள் யார் ?

அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர்

அசீரியாவின் ராஜாவாகிய பூல்

இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும்,

சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும்,

அசீரியா ராஜாவாகிய சல்மனாசார்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

ஆகாஸ் ,கர்த்தருடைய ஆலயத்திலும், ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, யாருக்கு காணிக்கையாக அனுப்பினான்.?

அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர்

அசீரியாவின் ராஜாவாகிய பூல்

இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும்,

சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும்,

அசீரியா ராஜாவாகிய சல்மனாசார்

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் யாரை கொன்றுபோட்டான்.?

ஆகாஸ்

ஓசெயா

ரேத்சீனை

பெக்கா

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?