Search Header Logo

இலக்கிய மன்றம் - தமிழ்

Authored by jeevanandam T

World Languages

6th Grade

Used 6+ times

இலக்கிய மன்றம் - தமிழ்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

25 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?

3

10

133

1330

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் எத்தனை?

246

216

236

247

Answer explanation

உயிர் - 12

மெய் - 18

உயிர் மெய் - 216

ஆய்தம் - 1

மொத்தம்  - 247

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

பாரதிதாசனுடன் தொடர்பில்லாத பெயர் எது?

சுப்பிரமணியன்

சுப்புரத்தினம்

பாவேந்தர்

புரட்சிக்கவி

Answer explanation

சுப்பிரமணியன் என்பது பாரதியாரின் இயற்பெயர் ஆகும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் ஆசிரியர் _______.

பாரதியார்

பாரதிதாசன்

மனோன்மணியம்

சுந்தரனார்

தாகூர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

உயிர்மெய் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

90

50

5

7

Answer explanation

உயிர் குறில்கள் ஐந்து. உயிர்மெய் எழுத்துக்கள் 18. எனவே உயிர்மெய் குறில்கள் ( 5 X 18 ) 90.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

சரியான தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

ஓர் ஊரில் ஒரு குளம் இருந்தது.

ஓர் ஊரில் ஓர் குளம் இருந்தது.

ஒரு ஊரில் ஓர் குளம் இருந்தது.

ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது.

Answer explanation

உயிர் எழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் சொற்களுக்கு முன்னால் 'ஓர்' இடம்பெற வேண்டும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

கண்ணன்

மதுரை

நடனம்

விளையாடினாள்

Answer explanation

விளையாடினாள் என்பது வினைச் சொல்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?