முத்து மற்றும் நண்பர்கள் பந்து விளையாட்டு

முத்து மற்றும் நண்பர்கள் பந்து விளையாட்டு

6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

KUIZ TAMIL TAHUN 6

KUIZ TAMIL TAHUN 6

6th Grade

10 Qs

சுட்டெழுத்து ஆண்டு 2

சுட்டெழுத்து ஆண்டு 2

8th Grade

8 Qs

மூதுரை படிவம் 1

மூதுரை படிவம் 1

7th - 9th Grade

7 Qs

விடுகதைகள்

விடுகதைகள்

4th - 6th Grade

10 Qs

பேச்சு மொழியும் எழுத்துமொழியும்

பேச்சு மொழியும் எழுத்துமொழியும்

7th Grade

10 Qs

மதிப்பீடு தொகுதி 2 - விடுகதைகள்

மதிப்பீடு தொகுதி 2 - விடுகதைகள்

KG - 12th Grade

10 Qs

ஒலி வேறுபாடு பயிற்சி - 1

ஒலி வேறுபாடு பயிற்சி - 1

4th - 6th Grade

10 Qs

Pronouns in Tamil ~ பிரதி பெயர்ச்சொல்

Pronouns in Tamil ~ பிரதி பெயர்ச்சொல்

KG - 8th Grade

8 Qs

முத்து மற்றும் நண்பர்கள் பந்து விளையாட்டு

முத்து மற்றும் நண்பர்கள் பந்து விளையாட்டு

Assessment

Quiz

World Languages

6th Grade

Easy

Created by

Elango Hemalatha

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

விடுமுறைத் தொடங்கிவிட்டால் ஏன் முத்துவிற்குக் கொண்டாட்டம்?

பாடம் படிக்கலாம் என்பதால்

பந்து விளையாடலாம் என்பதால்

புத்தகங்கள் வாசிக்கலாம் என்பதால்

ஓவியம் வரையலாம் என்பதால்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

முத்து எப்போது பந்து விளையாட கிளம்புவான்?

காலை வேளைகளில்

மதிய வேளைகளில்

மாலை வேளைகளில்

இரவு வேளைகளில்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

முத்து மற்றும் அவன் நண்பர்கள் எங்கு பந்து விளையாடுகிறார்கள்?

பள்ளி மைதானத்தில்

பெரிய விளையாட்டுத் திடலில்

கடற்கரையில்

வீட்டின் பின்புறம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

விளையாட்டுத் திடலருகே என்ன இருக்கின்றன?

பூங்கா

கடற்கரை

நிழல் தரும் மரங்கள்

கடைசியில்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

முத்துவும் அவன் நண்பர்களும் எப்போதும் ஒரே இடத்திலேயே விளையாடக் காரணம் என்ன?

முத்துவும் அவன் நண்பர்களும் விளையாடும் திடலருகே நிறைய குளங்கள் இருந்தன. அதனால், அவர்கள் எப்போதும் ஒரே இடத்திலேயே விளையாடக் காரணம் ஆகும்.

முத்துவும் அவன் நண்பர்களும் விளையாடும் திடலருகே நிழல் தரும் மரங்கள் நிறைய இருந்தன. இதுவே அதனால், எப்போதும் ஒரே இடத்திலேயே விளையாடக் காரணம் ஆகும்.

முத்துவும் அவன் நண்பர்களும் விளையாடும் திடலருகே அதிக நண்பர்கள் விளையாடினார்கள். அதனால், அவர்கள் எப்போதும் ஒரே இடத்திலேயே விளையாடக் காரணம் ஆகும்.

முத்துவும் அவன் நண்பர்களும் விளையாடும் திடலருகே வெயிலாக இருந்தது. அதனால், அவர்கள் எப்போதும் ஒரே இடத்திலேயே விளையாடக் காரணம் ஆகும்.