ரமலான் நாள் 5

ரமலான் நாள் 5

Professional Development

9 Qs

quiz-placeholder

Similar activities

தேசிய அரசுகள்

தேசிய அரசுகள்

12th Grade - Professional Development

10 Qs

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்

12th Grade - Professional Development

5 Qs

ரமலான் நாள் 3

ரமலான் நாள் 3

Professional Development

7 Qs

ரமலான் நாள் 5

ரமலான் நாள் 5

Assessment

Quiz

History

Professional Development

Medium

Created by

Ymj thanjavur

Used 3+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

நபி யூசுப் (அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதம்?

கைத்தடி பாம்பாக மாறுதல்

திருக்குர்ஆன்

கண்தெரியாதவர்களுக்கு கண்பார்வை வரவலைப்பது அல்லாஹ்வின் உதவியோடு

கணவுக்கு விளக்கமளித்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

தவ்ராத் வேதம் யாருக்கு வழங்கப்பட்டது?

சுலைமான் (அலை)

தாவூத் (அலை)

மூஸா (அலை)

யாகூப் (ஈலை)

3.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

சபூர் வேதம் யாருக்கு வழங்கப்பட்டது?

யூனுஸ் (அலை)

யஹ்யா (அலை)

மூஸா (அலை)

தாவூத் (அலை)

4.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

இதில் ஸக்கரியா அலை அவர்களின் புதல்வர் யார்?

ஈஸா (அலை)

அல் யசவு (அலை)

யஹ்யா (அலை)

அய்யூப் (அலை)

5.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

ஆது சமூதாயத்திற்கு அனுப்பபட்ட தூதர் யார்?

நூஹ் (அலை)

சாலிஹ் (அலை)

இத்ரீஸ் (அலை)

ஹுத் (அலை)

6.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

ஸமூது சமூதாயத்திற்கு அனுப்பபட்ட தூதர் யார்?

நூஹ் (அலை)

சாலிஹ் (அலை)

இத்ரீஸ் (அலை)

ஹுத் (அலை)

7.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

மிஃராஜ் பயணத்தின்போது எத்தனை வேலை தொழுகை கடைமையாக்கப்பட்டது?

50 வேலை

25 வேலை

5 வேலை

தொழுகை கடைமையாக்கப்படவில்லை

8.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

நபியவர்கள் மிஃராஜ் பயணம் மேற்கொள்ளும்போது எத்தனை வேலை தொழுகை கடைமையாக்கப்படாலம் என இருந்தது?

50 வேலை

25 வேலை

5 வேலை

தொழுகை கட்டாயமாக்கப்படவில்லை

9.

MULTIPLE SELECT QUESTION

5 sec • 2 pts

நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு வழங்கப்பட்ட சோதனை?

ஆசை மகனை பிரிந்து கண்பார்வை மங்கியது

நெருப்பில் போடப்பட்டது

நீண்டாநாள் பிறகு கிடைத்த மகனை பலியட துணிந்தது

அதிகம் நோய்வாய்ப்பட்டது