
கற்றதனா லாய
Authored by MOHANAPIRIYA Moe
World Languages
2nd Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கற்றதனா லாய _____________கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர்எனின் (2)
பயன் என்பதன்
பயனென்றால்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குறளின் பொருள் யாது?
நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில் அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.
நன்கு கல்வி கற்காத ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில் அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.
நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்கினால் அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏன் இறையை வணங்க வேண்டும்?
இறைவனுக்கு நன்றி கூற
நன்றாக வாழ
தேர்வில் சிறந்து விளங்க
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
கீழ்காணும் சூழல் எது குறளை வலியுறுத்தும் சூழல்?
திரு.ரவி ஒரு மருத்துவர்.தினமும் இறைவனை தவறாமல் வணங்குவார்.
தேர்வுக்கு முன் இறையை மனமுருகி வேண்டிய அமுதன் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் இறைவனை வணங்குவதை மறந்தான்
திருமதி நோர் வேலையிடத்தில் தவறாமல் தமது தொழுகை நேரத்தில் இறைவனை வணங்குவார்.
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
திருக்குறளைக் கற்பதன் முக்கியத்துவம் என்ன?
நல்வழிப்படுத்தும்
நல்ல பண்புகளை விளைவிக்கும்
தீய சிந்தனைகளை உருவாக்கும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?