
சுட்டெழுத்து
Authored by Lushanth Mathiarasan
Other
7th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுட்டெழுத்து என்றால் என்ன ?
ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் சுட்டெழுத்து என்று பெயர்
ஒரு சொல்லின் அகத்தே / உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வருமாயின் அஃது அகச்சுட்டாகும்
க்,ச்ட்,த்,ப் சொற்கள் வலிமிகும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுட்டெழுத்துகள் எத்தனை? அவை யாவை?
1 வகைப்படும் புறச்சுட்டு
3 வகைப்படும் அ, இ, உ
1 வகைப்படும் அகச்சுட்டு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுட்டெழுத்துகள் எத்தனை?வகைப்படும் அவை யாவை?
3 வகைப்படும் அவை அ,இ,உ
2 வகைப்படும் அவை அகச்சுட்டு, புறச்சுட்டு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அகச்சுட்டு என்றால் என்ன?
ஒரு சொல்லின் அகத்தே/ உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வருமாயின் அஃது அகச்சுட்டாகும்
இது மொழிக்கு முதலிலே நின்று ஒரு பொருளைச் சுட்டிக்காட்டும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புறச்சுட்டு என்றல் என்ன
ஒரு சொல்லுக்கு புரத்தெ வெளியே சுட்டெழுத்து நின்று இயங்குவதல் அது புறச்சுட்டு என அழைக்கப்படும்
சுட்டெழுத்து
அ, இ, உ
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?