Search Header Logo

பழமொழி அன்பான நண்பனை

Authored by MOHANAPIRIYA Moe

World Languages

2nd Grade

Used 4+ times

பழமொழி அன்பான நண்பனை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்பது எந்த வகை செய்யுள் மொழியணி?

கொன்றை வேந்தன்

பழமொழி

திருக்குறள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பான என்பதன் பொருள் என்ன?

பண்பான

மரியாதையுள்ள

பாசமான

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

நண்பன் என்ற சொல்லுக்கு வேறு சொற்களைத் தெரிவு செய்க.

சிநேகிதன்

சகோதரன்

வாலிபன்

தோழன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீங்கள் எழுதிய கரடியும் இரு நண்பர்களும் கதையில் நேர்ந்த ஆபத்து என்ன?

கரடி அங்கே வந்தது

சோமு மரத்தில் ஏறியது

ராமு கீழே படுத்தது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறி என்றால் என்ன?

தெரிந்துகொள்

பார்த்துக்கொள்

கவனித்துக்கொள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியின் பொருள் என்ன?

அருமையான நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்யாததைக் கொண்டு அறியலாம்.

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்யாததைக்கொண்டு அறியலாம்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?