
உலகநீதி மீள்பார்வை 1
Authored by மேகனா அனுமுகவண்டன்
World Languages
4th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
உலகநீதியை இயற்றியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
திருவள்ளுவர்
உலகநாத பண்டிதர்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
படத்திற்குப் பொருத்தமான உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம்
மாதாவை யொரு நாளும் மறக்க வேண்டாம்
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
உலகநீதியை நிறைவு செய்யவும்.
போகவிட்டுப் ____________திரிய வேண்டாம்.
பொய்
புறஞ்சொல்லித்
யொருநாளும்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க
திரு.முத்து : கவிதா, ஏன் நீ அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றாய் செல்லத்தகாத இடத்திற்குச் செல்லக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா ?
கவிதா : மன்னித்து விடுங்கள், அப்பா. இனி நான் ஆபத்தான இடங்களுக்குச் செல்ல மாட்டேன். செய்க.
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
உலகநீதிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
''ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்''
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
யாரைப் பற்றியும் நன்மை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லலாம்.
யாரைப் பற்றியும் நட்பு பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
''ஓதாமல்'' என்ற சொல்லின் பொருள் என்ன?
ஓய்வு இல்லாமல்
படிக்காமல்
விளையாடாமல்
நடிக்காமல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?