
. ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம் வேற்றுமை உருபுகள்
Authored by RIGAASHINI M.UTAMAN
World Languages
6th - 8th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இன், இருந்து, இல், நின்று
ஆறாம் வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எட்டாம் வேற்றுமை
இன், இருந்து, இல், நின்று
இல், இடம், பால், கண்
ஐ
உருபு இல்லை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாலாவிடம்
ஆறாம் வேற்றுமை உருபு
எட்டாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
ஏழாம் வேற்றுமை உருபு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குமரா!
ஏழாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
எட்டாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
5.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
தைப்பூசம் அன்று மாலை மணி 5.00 போல் இரதம் (a) கோவில் புறப்பட்டது. (இருந்து)
6.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
(a) (அவர்) தன்முனைப்பு பேச்சு அனைவரையும் ஆழ்ந்த சிந்தனைக்கு ஆளாக்கியது. (உடைய)
7.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
(a) (அவர்) நீ கொண்ட அக்கறைக்கு அளவே இல்லை. (பால்)
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?