Search Header Logo

உயர்வெண்ணம் / Uyarvennam

Authored by SUBHASHINI IPG-Pelajar

Moral Science

5th Grade

உயர்வெண்ணம் / Uyarvennam
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

பார்வை இல்லாமல் மெதுவாக சாலையைக் கடந்து கொண்டிருந்த முதியவரிடம் அகிலன் வேகமாக நடக்கும்படி கூச்சலிட்டான்.

மகிழ்ச்சி

கவலை

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

பவித்ரா பேருந்தில் நின்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு அமருவதற்கு இடம் கொடுத்தாள்.

மகிழ்ச்சி

கவலை

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

வாணி பசியிலிருந்த பூனைக்கு உணவு கொடுக்காமல் கற்களைக் வீசி துன்புறுத்தினாள்.

மகிழ்ச்சி

கவலை

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

ஜானகி உணவகத்தில் வரிசையை நிற்காமல் அனைவரையும் முந்திக்கொண்டு உணவை வாங்கினாள்.

மகிழ்ச்சி

கவலை

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

குமரன் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த பள்ளி பணியாளரிடம் வணக்கம் தெரிவித்தான்.

மகிழ்ச்சி

கவலை

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

தான் வாங்கிய கனமான பொருட்களை தூக்கி வாகனத்தில் வைப்பதற்கு உதவி செய்த கடை பணியாளருக்கு அமுதா நன்றி தெரிவித்தாள்.

மகிழ்ச்சி

கவலை

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

சிந்துஜா மீன் வியாபாரியிடம் பேரம் பேசி கொண்டிருந்தபோது தகாத வார்த்தையில் திட்டினாள்.

மகிழ்ச்சி

கவலை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?