
உவமைத்தொடர் ஆண்டு 4 (சிலைமேல் எழுத்து, கண்ணினைக் காக்கும் இமை)
Authored by TIVYA ANGELINE A/P ROBERT IPG-Pelajar
Design
4th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
“சிலை மேல் எழுத்து போல” என்ற உவமைத்தொடர் என்ன வகையான செயலுக்குப் பயன்படுகிறது?
அழிக்க முடியாத நினைவுகள்
அழகாக எழுதுதல்
விரைவாக செயல் படுதல்
தவறாக எழுதுதல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
“கண்ணினைக் காக்கும் இமை போல” என்பதன் பொருள் என்ன?
அடிக்கடி மூடப்படும் ஒன்று
கண்ணை அழிக்கும் ஒன்று
பாதுகாப்பு தரும் ஒன்று
எப்போதும் திறந்திருக்கும் ஒன்று
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்கண்டவற்றில் "சிலை மேல் எழுத்து போல" என்பதுடன் பொருந்துவது எது?
கடிதம் எழுதுதல்
மனதில் நிலைத்துப் போன வார்த்தைகள்
துடைக்கக்கூடிய எழுத்து
தவறாக எழுதுதல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உங்கள் அம்மா, உங்களை எப்போதும் கவனித்து, பாதுகாப்பாக வைத்திருக்கிறார். இதனை எந்த உவமைத்தொடரால் விவரிக்கலாம்?
சிலை மேல் எழுத்து போல
கண்ணினைக் காக்கும் இமை போல
மழை பெய்யும் மேகம் போல
இரவில் ஒளியளிக்கும் நிலா போல
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆசிரியர் கூறிய முக்கியமான வார்த்தைகள் என் மனதில் செரிந்துவிட்டன. எந்த உவமைத்தொடர் பொருந்தும்?
கண்ணினைக் காக்கும் இமை போல
சிலை மேல் எழுத்து போல
வெள்ளம் போல் ஓடும் வார்த்தைகள்
கருவேல மரம் போல நிலைத்தவை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அவன் தன் தங்கையை எப்போதும் பாசமாக காக்கிறான். அவன் பாசம் ________________ போல இருக்கிறது.
சிலை மேல் எழுத்து
கண்ணினைக் காக்கும் இமை
நிலவில் தெரியும் முகம்
பனிக்கட்டி போல் உரு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
“சிலை மேல் எழுத்து போல” என்ற உவமைத்தொடர் எதனை அடிக்கோடாக எடுத்துக்கொள்கிறது?
அழகான எழுத்து
அழிக்க முடியாத நிரூபணம்
மழையால் தோன்றும் எழுத்து
மெதுவாக வரும் நினைவுகள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?